உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Harini Sivasamy

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Harini Sivasamy
Be an optimist
Be an optimist
பெயர்ஹரிணி
பால்பெண்
பிறந்த நாள்16 டிசம்பர் 1997
பிறந்த இடம்கோவை
தற்போதைய வசிப்பிடம்பெங்களூரு
நாடுவார்ப்புரு:நாட்டுத் தகவல் இந்தியன்
தேசியம்இந்தியன்
இனம்இந்தியன்
கல்வி, தொழில்
தொழில்மாணவி
பல்கலைக்கழகம்கிறிஸ்து பல்கலைக்கழகம்
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்குஇசை கேட்டல், புத்தகம் படித்தல்
சமயம்இந்து
திரைப்படங்கள்சிறுத்தை, மொழி
நூல்கள்ராமயாணம், முல்லா கதைகள்

என் பெயர் ஹரிணி.எனது தந்தையின் பெயர் சிவசாமி,தாயார் பெயர் பூங்கொடி,தங்கையின் பெயர் ஹர்ஷிணி ஆகும்.நான் 16.12.1997 அன்று தமிழ்நாட்டில் உள்ள கோவை என்னும் ஊரில் பிறந்தேன்.நான் தமிழ்நாட்டில் உள்ள கரூர் நகரத்தில் தான் வசிக்கிறேன்.நான் என் பத்தாம் வகுப்பை பரணி வித்யாலயா என்னும் பள்ளியில் முடித்தேன்.நான் எனது பன்னிரெண்டாம் வகுப்பை பரணி பார்க் பள்ளியில் முடித்தேன்.நான் எனது பத்தாம் வகுப்பில் 96 சத்வீதம் பெற்று தேர்ச்சிப்பெற்றேன்.எனது பன்னிரண்டாம் வகுப்பில் 98 சதவீதம் பெற்றேன்.நான் இந்திய நாட்டின் குடிமகள்.நான் இந்து மதத்தைப் பின்பற்றி வருகிறேன்.எனது தாய்மொழி தமிழ்.எனக்கு சதுரங்கம் விளையாடப் பிடிக்கும்.நான் என் ஓய்வு நேரத்தைப் புத்தகம் படிப்பதில் செலவிடுவேன்.அது மட்டுமின்றி, எனக்கு இசையிலும் ஆர்வம் உள்ளது.எனக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி எழுதத் தெரியும்.எனக்கு தமிழ், ஆங்கிலம்,இந்தி,தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசத்தெரியும்.எனக்கு மிகவும் பிடித்த பாடங்கள் கணக்குப்பதிவியல், கணிதம் ஆகும்.எனக்கு பிடித்த நிறம் பச்சை ஆகும்.எனது தோழியின் பெயர் ஐஸ்வர்யா.நான் மாநில அளவில் நடந்த அறிவியல் கண்காட்சிக்கு இரண்டு முறைத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.நான் என் தந்தையை என் முன்மாதிரியாகக் கொண்டு வாழ்வில் முன்னேற விரும்புகிறேன்.எனக்கு கடவுள் மீது அதிக நம்பிக்கை உண்டு.எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு வீரர்கள் சச்சின் மற்றும் தோனி ஆவர்.எனக்கு புது மொழிகளைக் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் உண்டு.எனக்கு நாய் வளர்க்கப் பிடிக்கும்.நான் மற்றவர்களுடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மதித்து நடப்பேன்.எனக்கு சண்டைப் பிடிக்காது.நான் யாரையும் புண்படுத்தமாட்டேன்.எனக்கு அசைவ உணவு மிகவும் பிடிக்கும்.எனக்கு தேநீர் குடிக்கப் பிடிக்கும்.எனக்கு மிகவும் பிடித்த சுற்றுலா இடம் ஊட்டி ஆகும்.எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் சிவன்.எனக்கு வரலாற்று கதைகள் படிக்கப் பிடிக்கும்.நான் எல்லோரிடமும் அன்பாகப் பழகுவேன்.என் லட்சியம் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பது தான்.அது தான் என் தந்தையின் ஆசையுமாகும்.நான் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வேன்.எனக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளது.நான் தினமும் நாட்டுநடப்பைத் தெரிந்துகொள்ள செய்தித்தாள் படிப்பேன்.எனக்கு ஓவியம் வரைய பிடிக்கும்.நான் நேர்மையாக நடப்பேன்.எனக்குத் தரப்பட்ட வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பேன்.எனக்கு வணிகத்தின் மீது இருந்த ஆர்வத்தால் நான் அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து இப்பொழுது பெங்களூருவில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழகத்தில் படித்துவருகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Harini_Sivasamy&oldid=2795655" இலிருந்து மீள்விக்கப்பட்டது