பயனர்:HARIBASKAR/மணல்தொட்டி
காந்தி கிராமம் ( கருர் மாவட்டம்)
காந்தி கிராமம் என்னும் ஊர் கருர் மாவட்டதில் உள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிமி தொலைவில் உள்ளது. இவ்விடத்தில் சக்தி விநாய்கர் கோவில் உள்ளது.. ஆதித்யா விடுதி அமைந்துள்ளது. குடி போதை ஒழிப்பு மையம் இருக்கிற்து.மருத்துவமனை வசதி உள்ளது.அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் உள்ளன.