பயனர்:Gopal123kavya/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குள்ளநரி காட்டில் வாழும் விலங்குகளில் ஒன்று நரி.இதில் பல வகைகள் உள்ளன. பொதுவாக தந்திரம் மிக்க விலங்கு நரி. சிறிய உருவத்துடன் காணப்படும் இந்நரிக்கு வங்காநரி என்ற பெயரும் உண்டு. சிறிய பூச்சிகள்,எலி,தவளை போன்றவற்றை சாப்பிட்டு வாழும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Gopal123kavya/மணல்தொட்டி&oldid=1945789" இலிருந்து மீள்விக்கப்பட்டது