உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Gksubha/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பூர் எழுத்தாளர்கள் விழா தேசிய கலை மன்றம் ஏற்பாட்டில் நடைபெறும் ஒரு இலக்கிய நிகழ்வு ஆகும். 1986 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா சிங்கப்பூர் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த புதிய மற்றும் வளர்ந்துவரும் எழுத்தாளர்களின் படைப்புகளை உலக வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பதும், உலக படைப்பாளர்களின் படைப்புகளை சிங்கபூரர்களுக்கு கொண்டுவருவதுமான இரட்டைப் பணியை செய்துவருகிறது.

வரலாறு[தொகு]

சிங்கப்பூர் எழுத்தாளர்கள் விழா 1986 ஆம் ஆண்டு சிங்கப்பூர் கலை விழாவின் ஒரு அங்கமாக தொடங்கப்பட்டது.

தங்க முனை விருது[தொகு]

தங்க முனை விருது (GPA) 1993 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Gksubha/மணல்தொட்டி&oldid=2188366" இலிருந்து மீள்விக்கப்பட்டது