பயனர்:Ghollah Ramu surandai

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
My home my photography my price style
Ghollah Ramu

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை[தொகு]

சொல்லா நலத்தது சால்பு. Ghollah Ramu[தொகு]

NAME : RAMAKRISHNAN.V (south nellai volleyball player)[தொகு]

s/o  : VAIRAVASAMY.

NICK NAME : GHOLLAH RAMU

club name  : SIVANDHI ADITANAR VOLLEYBALL CLUB , KAMARAJAR VOLLEYBALL CLUB SURANDAI

WEB SIDE  : GhollahRamu.com

instagram  : GhollahRamu

mobile number : 9786036313


@ விளையாட்டு :[தொகு]

விளையாட்டு (Game) என்பது பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். விளையாட்டு சில சமயங்களில் வேலை, என்பதுடன் தொடர்புடையது போல் காணப்படுகிறது. ஆனால், வேலை ஊதியத்துக்காகச் செய்யப்படுவது. விளையாட்டு ஒரு கலை என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால் கலையைப்போல் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்றாக விளையாட்டு இருப்பதில்லை. இருந்தாலும், எப்போதும் இவற்றுக்கு இடையேயான எல்லைகள் தெளிவாக இருப்பதில்லை. தொழில் முறை விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு வருமானத்துக்கான ஒரு தொழிலாகவே உள்ளது.

'விளையாட்டு' அனைத்து மனிதர்களும் இயல்பாக விரும்பி ஈடுபடும் செயற்பாடுகளில் ஒன்று.நாம் விளையாட்டுக்களை போட்டியாக விளையாடுகின்றனர். இதனால் மனிதர்கள் வெற்றி தோல்வியை சாதரணமாக கொண்டுள்ளனர்.

விளையாடுவதால் கிடைக்கும் பயன்கள்) ;[தொகு]

{ அதிக வியர்வை வெளியேறும் போது உடல் வெப்பம் சீராகி, உடல் குளிர்ச்சியடையச் செய்கிறது. * சேர்ந்து விளையாடுவதால் மனிதநேயம் ஏற்படுவது மட்டுமல்லாமல், நட்புணர்வும் வளரும். * விளையாட்டின் மூலம் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம், விட்டுக் கொடுக்கம் மனப்பான்மை, ஒழுக்கம், தன்னம்பிகை, புதுமையான செயல் திறன்கள் வளரும். } - Ghollah Ramu

@ கணினி விளையாட்டுகள் :[தொகு][தொகு]

கணினியின் தொழில்நுட்பம் வளர்சியடைந்ததின் பயனாக, கணினி விளையாட்டுகளும் முன்னேறி வருகின்றன. 1990களின் இறுதியில், இணையம் மூலமாக விளையாடப்படும் விளையாட்டுகளும் தமது பங்கிற்கு வளர்ச்சியடைந்து வருகின்றன. தொடக்கத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் தானுந்து பந்தயத்தை விரும்பி விளையாடிய மக்கள், காலப்போக்கில் அதிரடி மற்றும் புலனாய்வு விளையாட்டுகளையும் விளையாட ஆரம்பித்தனர். இவ்விளையாட்டுகளை பெரும்பாலும் 12 முதல் 19 வயதுடைய சிறுவர் சிறுமியரே அதிகம் விரும்பி விளையாடுகின்றனர்.

தீமைகள் :[தொகு][தொகு]

  • கணினி விளையாட்டுகள் உங்களை அடிமைப்படுத்தும்.
  • உங்கள் பொறுமையை இழக்கச் செய்துவிடும்.
  • வெளியுலகத்தை மறக்கடிக்கச் செய்யும்.
  • உடலின் ஆரோக்கியம் குறையும்.
  • கண் பார்வை குன்றிவிடும்.
  • பொன்னான நேரத்தை வீணடிக்க கற்றுக்கொடுக்கும்.
  • மற்ற விசயங்களில் கவனத்தை இழக்கச் செய்யும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ghollah_Ramu_surandai&oldid=3683226" இலிருந்து மீள்விக்கப்பட்டது