உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Geetha rani/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கன விக்கிப்பீடியா பயிற்சி-2015 பெரியவேட்டுவப்பாளயம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டதில் உள்ளது. பெருநதுறையில் 13 வது வார்டில் இந்த ஊர் அமைத்துள்ளது.இந்த ஊரில் சுமார் 1500 மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஒரு ஊ.ஓ.ந.நி.பள்ளி உள்ளது. இங்கு சுமார் 6 ஆசிரியர்கள் உள்ளனர்.இங்கு ஒரு சுகாதார நிலையம் ,ஒரு விலையிலா பொருள்கள் வழங்கும் நிலையம் உண்டு. இவ்வ்வூருக்கு அருகில் சிப்காட் இருக்கிறது.இந்த ஊரில் உள்ள மக்கள் யாவருக்கும் குலத்தொழில் உழவுத்தொழில்.முற்காலதில் இங்கு வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் வேட்டுவ இனத்தை சார்ந்தவர்கள்.இந்த ஊரில் வாழும் குழந்தைகள் உயர் நிலை கல்விக்காக அருகில் உள்ள ஈரோட்டை நாடி உள்ளனர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Geetha_rani/மணல்தொட்டி&oldid=1945691" இலிருந்து மீள்விக்கப்பட்டது