உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:G Akkshayah/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க.அக்‌ஷயா
எனது புகைபடம்
எனது புகைபடம்
பெயர்க.அக்‌ஷயா
இயற்பெயர்க.அக்‌ஷயா
சொந்தப் பெயர்க.அக்‌ஷயா
பால்பெண்
பிறந்த நாள்22/06/1997
பிறந்த இடம்ஈரோடு
தற்போதைய வசிப்பிடம்தமிழ்நாடு
நாடு இந்தியா
தேசியம்இந்தியன்
இனம்தமிழன்
கல்வி, தொழில்
கல்விPursuing BBA
கல்லூரிகிறித்து பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம்கிறித்து பல்கலைக்கழகம்
பாடசாலைபாரதி வித்யா பவன்
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்குபுத்தகங்கள் படித்தல்
சமயம்இந்து மதம்

என் பெயர் க.அக்‌ஷயா. என் சொந்த ஊர் ஈரோடு.நான் தற்போது கிறித்து பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறேன்.நான் ஒரு வணிகவியல் மாணவி.எனக்கு தமிழ் மற்றும் வரலாறு மிகவும் பிடித்த பாடங்கள் ஆகும். நான் எனது சிறு வயது முதல் தமிழ் மொழியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவள். உலகில் சிறந்த மொழியிற்கு உரிய அனைத்து தகுதிகளும் உரிய தமிழ் மொழி என்னுடைய மொழி என்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன். நான் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறேன். என் குடும்பம் ஈரோட்டில் வசித்து வருகிறது. எனக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம் . தமிழ் மொழியின் பல்வேறு ரசிகர்களான பாரதியார் , பாரதிதாசன்,கண்ணதாசன்,கல்கி,உ.வே.ச, சுரதா ஆகியோரின் சில புத்தகங்களை படித்து உள்ளேன். பாரதியார் எனது மிக பெரிய முன்மாதிரி , அவரது கவிதைகள் இளைஞர்களுக்கு ஒரு புதிய உணர்வு தருகிறது. நான் படிப்பது இளங்கலை வணிக நிர்வகம் ஆகும். என் பள்ளி கல்வியை ஈரோட்டில் முடித்தேன். நான் சிறு வயது முதல் மிகவும் ஆர்வம் கொண்ட மற்றோன்று பேசுவது. நான் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்வேன். பரிசு ஒன்றே எனது குறிக்கோள் அன்று என் கருத்துகள் பிறரை அடைய வேண்டும் என்பதே என் எண்ணம் ஆகும். இந்தியா போன்று நாட்டில் மக்களுக்கு பேச்சு சுகந்திரம் இருந்தும் மக்கள் பேசுவது இல்லை, காரணம் பல . வாழ்வில் என் கடமை என்னால் முடிந்த வரை கருத்துகளை பகிர்ந்து மக்களுக்கு உதவ வேண்டும். நன்றாக படித்து என் படிப்பை பிறருக்கு உதவுவது போல செய்வேன். வாழ்வில் நான் எனக்கு கிடைப்பதை பிறருக்கு கொடுத்தும் பகிர்ந்தும் வாழ்வேன். "என்ன இல்லை இந்த திருநாட்டில் ஏன் கை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ?" என்று கண்ணதாசன் கூறியது போல அனைத்து வலங்களும் உடைய இந்திய நாட்டின் மக்கள் தங்களுக்குள் உதவியும் பகிர்ந்தும் வாழ்த்தால் அப்துல் கலாம் அய்யா அவர்களின் கனவு நிறைவேறும். நான் என் வாழ்வில் என்னால் முடிந்த வரை என் நாட்டிற்கு என் பங்களிப்பை தருவேன். அடுத்து தமிழ் மொழி , அகம் மற்றும் புறம் என்று வாழ்வை பிரித்து உலகிற்கு வழிக்காட்டிய மொழி நாம் மொழி. உலகிற்கு பல கருத்துக்களை முன் உதரணாமாக வைத்த பெருமை நாம் மொழியைச் சாரும். "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற அரிய ஒற்றுமை உடைய கருத்தை உடைய தமிழநாட்டில் பிறந்ததற்க்கு பெருமை பட வேண்டும் நாம். சொந்தங்கள் பந்தங்கள் சுற்றத்துடன் வாழும் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை நமக்கு பிரிசாக கொடுத்தது நம் முன்னோர்கள் ஆகும்.இதுவே நாம் வாழ்வில் நமக்கு கிடைத்த கருத்துகள் ஆகும். இதுவே என்னை பற்றி நான் கூற நினைக்கும் கருத்துகள் ஆகும். வாழ்க தமிழ்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:G_Akkshayah/மணல்தொட்டி&oldid=2010684" இலிருந்து மீள்விக்கப்பட்டது