பயனர்:Eugeneirudayaraj

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் ஒரு கணித பட்டதாரி ஆசிரியர். சிவகங்கை மாவட்டம்,திருப்பாச்சேத்தி, அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிகிறேன். எனது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், திருவரங்கம் கிராமம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Eugeneirudayaraj&oldid=1965212" இலிருந்து மீள்விக்கப்பட்டது