உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Eravi2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரவி, இந்தியாவைச் சேர்ந்த ஒரு தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர். சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மஞ்சினி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் திரைக்கதை எழுத்தாளர், இலக்கிய ஆய்வாளர், தமிழ்ப் பேராசிரியர், இலக்கியப் பேச்சாளர் ஆவார்.

  • தாம்பரம் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ் நவீன கவிதைகளில் பின் நவீனத்துவத்தின் செல்வாக்கு என்ற தலைப்பில் ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
  • சென்னையில் உள்ள வடபழனி வளாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
  • 2015- ஆம் ஆண்டு அவர் தமிழ்த் திரையுலகுக்குள் நுழைந்து, அங்குப் பாடலாசிரியராகவும், விளம்பரப் பாடல் எழுதுபவராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றத் தொடங்கினார்.
  • இலக்கியச் சொற்பொழிவாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
  • அதேநேரத்தில், மிதப்புகள் என்ற யூடியூப் தொலைக்காட்சியையும் நடத்தி வருகிறார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Eravi2007&oldid=2754087" இலிருந்து மீள்விக்கப்பட்டது