உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Durkkasudha

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துர்கா -நான் பள்ளிப் பருவத்தை லிங்கா மெட்ரிக் மற்றும் பி.கே.என்.பெண்கள் மேல்நிலை பள்ளியிலும் கழித்தேன்.நான் தற்போது மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் பயின்று வருகிறேன். என்னுடைய தந்தை பெயர் கோ. செல்வராஜ், தாயார் பெயர் செ. சுதா.என்னுடைய இளைய சகோதரர் பெயர் செ.யுகதர்ஷன். நான் இளநிலை ஆங்கிலம் பயின்று வருகின்றேன்.

"அன்பே சிறந்த ஆளுமை "என்பது என்னுடைய நோக்கம் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Durkkasudha&oldid=2928882" இலிருந்து மீள்விக்கப்பட்டது