பயனர்:Deepak tawiki

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம் விக்கிப்பீடியா நண்பர்களே, என் பெயர் தீபக், நான் ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் பயின்றுள்ளேன். இங்குள்ள மற்ற நண்பர்களை போலவே நானும் தமிழ் மீது கொண்டுள்ள அளப்பறிய காதலாலும் எனக்கு தெரிந்த தகவல்களை நம் சக தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தினாலும் இங்கு உந்தப்பட்டு வந்துள்ளேன். சகோதரர்களே, நான் என்னுடய கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்கையில் ஏதேனும் பிழை ஏற்ப்பட்டால் அதை நீங்கள் திருத்துவதோடு என்னுடைய குறைகளையும் களைந்து என்னை மேன்மைப் படுத்துவீர்கள் என நம்புகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Deepak_tawiki&oldid=1824764" இலிருந்து மீள்விக்கப்பட்டது