பயனர்:DIET SASIKALA CBE/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூலி
நூலாசிரியர்முல்க் ராஜ் ஆனந்த்
நாடுஇந்தியா
மொழிEnglish
வகைநாவல்
வெளியிடப்பட்ட நாள்
1936
ஊடக வகைPrint
ISBN978-0-14-018680-2
OCLC3682917
823 20
LC வகைPR9499.3.A5 C6 1994
முன்னைய நூல்Untouchable
அடுத்த நூல்Two Leaves and a Bud

கூலி என்பது முல்க்ராஜ் ஆனந்த் அவர்கள் எழுதிய ஒரு நாவல். இந்த நாவல் முதன்முதலில் 1936 யில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் அவர் ஒரு சிரந்த இந்திய முன்னனி எழுத்தாளர்கைளீல் ஒருவராக புகழப்பட்டார். இப்புத்தகம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் இந்திய சாதி அமைப்பை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இப்புத்தகத்தில் , ஒரு 14 வயது முனு என்ற சிறுவனை சுற்றி நடைபெறும் சதியும்,அவனின் வறுமையினால் சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புகளில் சுரண்டலுக்கு ஆளாவதும் இந்நாவலில் சாரம்சம். இந்திய பிரதமர் மன்மோகன் சிங்[1] இந்திய பிரதமர் மன்மோகன் சிங் 2004 ஆம் ஆண்டில், இந்த புத்தகமும் உள்ளடங்கிய நினைவுப் பதிப்பினை தொடங்கிவைத்தார்

  1. "PM releases special commemorative edition on Mulk Raj Anand". Govt of India, Press Information Bureau. December 11, 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-08-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DIET_SASIKALA_CBE/மணல்தொட்டி&oldid=2345699" இலிருந்து மீள்விக்கப்பட்டது