பயனர்:D.Vijay Ananth/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்வா வகைகள்

கோதுமையினால் செய்யப்படும் அல்வா:

 அல்வாவில் பல வகைகள் உள்ளன. ஆனாலும் கோதுமையினால் செய்யப்படும் அல்வா, தமிழ்நாட்டில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலம். அதிலும் இருட்டுக் கடை அல்வா மிகவும் பிரபலம்.
கோதுமையினால் செய்யப்படும் அல்வா தவிர முந்திாி அல்வா, கேரட் அல்வா, பால் அல்வா,பீட்ரூட் அல்வா போன்ற வேறு சில பொருட்களினால் செய்யப்படும் அல்வாக்களும் உண்டு.


படிமம்:எம்டன்
காதமணடட

சாத் எல் காஃபாரா

எகிப்து தலைநகா் கெய்ரோவில் 'காராவி' ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை சாத் எல் காஃபாரா. இந்த அணை பழங்கால எகிப்தியா்களால் கி.மு 2650 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதுதான் உலகிலேயே மிக தொன்மையான அணையாகும்.[1][2] முழுமையாக கட்டப்படாத இந்த அணையின் நீளம் 111 மீ மற்றும் உயரம் 14 மீ கொண்டது. அணையின் மையபாகத்தின் அகலம் 32 மீ.[3] இது சுவா்கள் அமைத்து கட்டப்பட்ட அணை அல்ல. ஆற்றின் குறுக்கே 37 அடி உயரமும் அடிப்பகுதி 78 அடி பருமனும் கொண்ட பெரும் கற்கள் 120 அடி இடைவெளி விட்டு பெரும் கற்சுவா்களை போல எழுப்பபட்டன. அந்த இடைவெளியின் அடிப்பாகம் 60 ஆயிரம் டன் எடை கொண்ட கூழாங்கற்களால் நிரப்பப்பட்டன. வெறும் கற்களை ஆற்றில் அடுக்கியே இந்த அணை கட்டப்பட்டது. தொல்லியல் ஆய்வுகள் இந்த அணையின் வயது சுமாா் 4600 ஆண்டுகள் என்று கணிக்கின்றன. இந்த அணை இன்று இல்லை. [4]

  1. Fahlbusch, Henning. "Early Dams" (PDF). History Association. பார்க்கப்பட்ட நாள் 20 July 2010.
  2. "Key Developments in the History of Embankment Dams". SimScience. பார்க்கப்பட்ட நாள் 19 July 2010.
  3. "Sadd-el-Kafara Dam". Structurae. பார்க்கப்பட்ட நாள் 21 July 2010.
  4. டி.எல்.சஞ்சீவிகுமாா் (நவம்பா் 2015). "காணாமல் போனது சாத் எல்-காஃபாரா". தி இந்து. doi:24. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:D.Vijay_Ananth/மணல்தொட்டி&oldid=2403414" இலிருந்து மீள்விக்கப்பட்டது