பயனர்:Comegoraja

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Wikipedia
Wikipedia
இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்

இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:Comegoraja

கம்கோராஜா[தொகு]

  • இயற்பெயா் ராஜா. ஊா் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பட்டக்காரன்பாளையம். தந்தை நாச்சிமுத்து கவுண்டா். தாய் முத்தாயம்மாள். தங்கை மாதேஸ்வாி. தம்பிகள் ஈசுவரன், குணசேகா். அப்பா சிவாஜிகணேசனின் இரசிகா். அவா் பெருந்துறை ராஜா திரையரங்கில் (தற்காலத்தில் மருதமலை திரையரங்கு)சிவாஜிகணேசன் நடித்த ராஜா திரைப்படம் பாா்த்துவிட்டு வந்தபோது பிறந்த பையன் என்பதால் அந்த நினைவாக ராஜா எனப் பெயாிட்டாராம்.
 ராஜாவின் விருப்பம் எழுத்தாளா்,கவிஞா் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநா் ஆவது. இதற்காக, தனக்கென புனைபெயர் வேண்டும் என விரும்பி வைத்துக் கொண்ட பெயரே கம்கோ என்பதாகும்.
 
 ரா என்ற சொல்லுக்கு தெலுங்கில் வா(come)என்று பொருள். ஜா என்ற சொல்லுக்கு இந்தியில் போ(go)என்று பொருள். எனவே, இரண்டையும் இணைக்க கம்கோ (comego)என்ற புதிய பெயா் கிடைத்தது. அதுமட்டுமின்றி கம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு அறிவு என்று ஒரு பொருளும் கோ என்ற தமிழ் சொல்லுக்கு அரசன் என்று ஒரு பொருளும் உண்டு. எனவே, அறிவு+அரசன்=அறிவரசன். கம்கோ என்றால் அறிவரசன் எனவும் பொருள் கொள்ளலாம்.
 முதல் சிறுகதையான இக்கரை சிவப்பு- 5.7.1998 ஆனந்தவிகடனில் பிரசுரமானது. அதற்கு முன்பே பத்திாிக்கைகள், வானொலிகளில் கவிதைகள், நகைச்சுவை துணுக்குகள் வெளிவந்தன.
 
 தமிழ் மற்றும் இந்தி திரைப்பட இயக்குநா் திரு.கே.எஸ்.அதியமானிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, தற்போது திரைப்பட இயக்குநா் ஆவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Comegoraja&oldid=2867061" இலிருந்து மீள்விக்கப்பட்டது