உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Ananthan.T

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Earthquake research result document பூகம்பம் [ EARTH QUAKE ]

             பூகம்பம் ஏற்படுவதிற்கான காரணங்கள் மற்றும் அதன் வருகையை முன் கூட்டியே அறிவதற்கான முன்னெச்சரிக்கை பற்றிய எனது ஆய்வின் முதல் பகுதி ஆய்வறிக்கை                                                                                                                                                                                                                                                                                                                                                                                    பூகம்பம் என்னும் வினாவுக்கு விடைதேடும் போது பூமிக்கு அடியில் அதாவது உட்பகுதியில் உள்ள நிலத்தின் நிலை மாற்றம் காரணமாக பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் திடீர் நில அதிர்வு  கண் இமைக்கும் ஒரு சில வினாடிகளில் தோன்றிமறைய கூடிய தீர்மானிக்க இயலாத ஒரு அதிர்வு இது பூமியின் மேற்பரப்பிலுள்ள உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் கட்டிடங்கள் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள் அனைத்தும் அதன் கட்டுப்பாட்டிலிருந்து விலகசெய்து அழிவையும் ஏற்படுத்தும் அளவிற்கு நிலை மாற்றத்தை ஏற்படுத்தி மீளமுடியாத நிலைக்கு தன் சுயகட்டுப்பாட்டை  இழக்கும் விதத்தில் தன் வசப்படுத்திக் கொண்ட மிக பெரிய உருவம் இல்லாத சக்தியாக தோன்றி மறைவதே இயற்கையின்பேர்அழிவுகளில்ஒன்றானஇந்தபூகம்பம்                                                      இது பூமியின் முழு பகுதியையும் பதிப்பதில்லை ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு சில மணித்துளிகள் மட்டுமே ஏற்படக்கூடிய இந்த பூகம்பம் தான் வருவதையோ தான் தாக்கபோவதையோ முன் கூட்டியே  தெரிவிப்பதும் இல்லை தாக்கப்படும் இடத்தை திட்டமிடவோ  அதனால்  ஏற்படும் பாதிப்பின் அளவை தீர்மானிக்கப்படுவதும் இல்லை இது ஏற்படுவதற்கு முன் அறிவிப்புகளாக  ஒரு சில சைகைகளையோ அல்லது அறிகுறிகளையோ மறைமுகமாகவோ நேரடியாகவோ அறிவிப்பது  கிடையாது இது ஒரு சில குறிப்பிட்ட இடத்தில் மட்டும்தான் வரும் என்றும் உறுதியாக சொல்ல முடியாத, தீர்மானிக்க முடியாத புரியாத புதிர்போன்ற இயற்கையின் பேரழிவுகளில் ஒன்று இந்த பூகம்பம், இதனை தடுக்கவோ  இதன் பாதிப்பில் இருந்து தன்னையும் தன்னை சார்ந்த மற்ற உயிறினங்களையும், அதன் இருப்பிடங்கள் மற்றும் பூமியின் மேல் உருவான, உருவாக்கப்பட்ட அனைத்து விதமான உபகரங்களையும் தற்காத்து கொள்ள என்ன வழி?. இதை எப்படி நாம் முன் கூட்டியே அறிந்துக்கொள்வது.எனதெரிந்துகொள்வதேஇந்தஆய்வரிக்கையின்நோக்கம்                                   இதுவரை இந்த விஞ்ஞான உலகத்தில் பூகம்பம் ஏற்படுவதற்கான காரணமாக சொல்லப்பட்டது பற்றிய செய்திகள், ஆய்வுகள் பற்றி காண்போம்                                                    பூமியின் உட்பகுதியில் உள்ள கனமான '’டெக்டானிக் பாறைகள் பூமியின் மேற்பரப்பிற்கு ஒரு பாதுகாப்பான அரணாக அமைந்துள்ளது இது சில இடங்களில் இணைப்புகளாக இருக்கின்றது இந்த இணைப்புகளின் பிணைப்பு பிளவுபடுதல். ஒன்றை விட்டு ஒன்று நகர்தல் ஒன்றின் மீது மற்றொன்று உரசுவதால் ஏற்படுகின்ற பாதிப்பு பூமியின் மேற்பகுதியில் நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்ற மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது  நம்பவும் படுகிறது . இது உண்மையானால் இந்த நகர்வு, பிளவு ஒரு சில வினாடிகளில் நிகழ்ந்து ஒரு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா?. அந்த இடத்தில் மிகப்பெரிய கதிர் அலைகளை ஏற்படுத்துமா?. இது சாத்தியமான உண்மையாக அமையுமா?. பூகம்பத்தின் போது ஏற்படுகின்ற அதிர்வு அலைகளுக்கும் டெக்டானிக் பாறைகளின்  நகர்வுக்கும் தொடர்பு இருக்குமா?. ஆராய்ந்து பார்ப்போம் இந்த சிறு இடத்தில் ஏற்படும் இந்த அலைகள் பூமியின் மொத்த பரப்பு முழுமைக்கும் வியாபிக்கும் அளவுக்கு சக்தி பெறுவது உண்மையா?. இதை ஏற்றுக்கொள்வது உண்மையாகுமா?. அவ்வாறு உருவாகும் அலைகள் பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்தையும் பாதிக்கும் அளவிற்கு வலுபெறுவது எதனால்?. ஒரே நிலையில் வியப்பிக்கும் அலைகள் அதன் வலுவை எவ்வாறு அதிகரித்துகொள்ளும் சிந்திப்போம்.............                                                                                                                                                                          எனதுஆய்வு...............                                                                                   பூகம்பம் ஏற்படுவதற்கு காரணம் கண்டறிய நான் எடுத்துக்கொண்ட மூலவிதி நியூட்டனின் முதல் விதியாகும்                                                                                           வீதி ;- ஒரு பொருள் தன் நிலையில் இருக்கும் தன்மையிலோ அல்லது நகர்ந்து கொண்டிருக்கும் தன்மையிலோ அதை வெளியிலிருந்து வேறு எந்த உந்து சக்தியும் தாக்காத வரை அவ்வாறே இருக்கும்.                                                                                   இந்த விதியை மையமாக வைத்தே எனது ஆய்வை தொடர்கின்றேன்............... சூரிய குடும்பத்தில் சீரானவேகத்தில் ஒழுங்கான வட்டப்பாதையில் சரியான கால அளவுகளில் சுற்றி வருகின்ற நம் பூமியை இயற்க்கை பேரழிவுகளில் ஒன்றான பூகம்பம் தாக்குகிறது என்று பார்த்தால் வெளியில் இருந்து வரும் ஒரு உந்து சக்தியோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சக்திகளின் தாக்குதல்களாலோ  இந்த பூகம்பம் நிகழ்கிறது என்று நான் கூறுகிறேன்.  இது எவ்வாறு சாத்தியம் ஆகும் என்பதற்கான ஆதாரங்கள் சில உங்கள் பார்வைக்கு இதோ...........                                                              பூமியைபற்றியசிலகருத்துகள்;-                                                                           சுமார் 6,371 கி.மீ ஆரம் கொண்ட பூமியின் சுற்றளவு 40,046.28 கி.மீ தூரத்தை இது மணிக்கு 1,668.59 கி.மீ வேகத்தில் தன்னை தானே சுற்றிகொண்டு தான் சூரியனை சுற்றி வரும்பாதை சுமார் ;944,743,743.424 கி.மீ தூரத்தை மணிக்கு 1,09,345.34 கி.மீ வேகத்தில் கடந்து செல்கிறது இவ்வளவு வேகமாக தன்னைதானே சுற்றிகொண்டும் தன் சுற்றுபாதையை கடந்து செல்லும் பூமி தன் மீது உள்ள உயிரினங்கள், தாவரங்கள் மற்ற  இயற்கையின் படைப்புகள் அனைத்தையும் சற்றும் தன் இயக்கங்களின் தன்மையிலிருந்து மாறுபடா வண்ணம் தன் ஈர்ப்பு சக்தியால் தற்காத்து செல்கிறது.  இந்த ஈர்ப்பு விசை பூமியில் வாழும் உயிரினங்களுக்கு பூமி தாயின் பாசப்பிணைப்பு இவ்வளவு பாதுகாப்பான ஈர்ப்பு விசையை முறியடிக்கும் விதத்தில் அமைவதே பூகம்பத்தின்போது ஏற்படுகின்ற அல்லது வெளியேற்றபடுகின்ற அலைகள் ஒரு அணுகுண்டு வெடித்ததற்கு ஒப்பான  அளவிற்கு மிகப்பெரிய சக்தியை உருவாக்குகிறது இது கனபொழுதில் ஏற்படுவதற்கு காரணம்  என்னவென்றால் இது வெளியில் இருந்து வரும் வலிமை மிகுந்த சக்தியின் தாக்குதலே காரணம் அதனால் இது ஒரு சிறு காலத்தில் எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இன்றி சிறு     அறிகுறி கூட தெரியாமல் நடந்து முடிந்து விடுகிறது இதில் இருந்து காத்துகொள்ளவே  இயற்க்கை நமக்கு விடும் மிகப்பெரிய சவாலாக நாம் இதை கருதவேண்டி உள்ளது இந்த சவாலை முறியடிப்பதே நம் நோக்கமாக அமைய நான் முயற்ச்சி செய்கிறேன்...............                                                                           பூமியைதாக்கும் அன்னிய சக்தி எங்கிருந்து வரும் என்பதை பார்க்கும்போது ஒரு இயக்கசக்தி கொண்ட ஒரு பொருளை பாதிப்படைய செய்யும் அளவிற்கு வேறுசக்தி  திகழும்மானால் அது அந்த சக்தியை விட வலுப்பெற்றதாகவும் தன் இயல்புநிலைக்கும்  அதன் இயல்பு நிலைக்கும் வேறுபாடு நிறைந்ததாகவும் இருந்தால்தான் வலிமை குன்றிய பொருளில் பாதிப்பை ஏற்படுத்த முடியும் அப்படி பார்த்தால்பூமியைவிடவலிமைமிகுந்தகிரகமேஇதற்குகாரணமாகஅமையும்.                                     ஒரு கிரகம் என்றால் அது தனக்கென்ற ஒளி இல்லாமல் தன்மீது விழும் ஒளி மற்றும்  வேறுஅலைகள், காந்த விசைகளை பிரதிபலித்தாக வேண்டும். அப்படி விதி பெற்ற கிரகமான பூமி தன் மீது படகூடிய ஒளி மற்றும் புறஊதா, காமா, x-கதிர் போன்ற சூரியனிலிருந்து   வரக்கூடிய அனைத்து கதிர்களையும் பிரதிபலிக்கும் தன்மைகொண்ட பூமியின் வளிமண்டலம் ஒரு சில கதிரியக்கங்கல் பிரதிபலிக்கமுடியாவண்ணம்இருப்பதால்அதன்பாதிப்புக்குஆளாகின்றது                                         உதாரணம்;- இரு வேறு திசைகளிலிருந்து வரும் காந்த அலைகள் பிரதிபலிக்க முடியா வண்ணம் அமையும்போது அந்த கிரகத்தையே தாக்கும் நிலைக்கு ஆளாக்கப் படுகிறது.  
                                                                                  எடுத்துக்காட்டு; ;-  1 , 2 -ல் குறிப்பிட்டதைபோல் இரு வெவ்வேறு திசைகளில் இருந்து வரும் ஒவ்வொன்றாக வரும் அலைகள் பிரதி பலிப்புக்கு உட்படுத்தபட்டு பூமியை தாக்காத வண்ணம் ஓசோன் படலம் பாதுகாக்கிறது ஆனால் இந்த அலைகள் எ.கா 3 -ல் குறிப்பிட்டதைபோல் ஒவ்வொன்றும் பிரதிபலிக்கா வண்ணம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கும்பொழுது அது இரு வெவ்வேறுகுணம்முடைய காந்த அலைகளாக இருக்கும்போது தன் சக்தி முழுவதையும் கிரகத்தையே தாக்கி அந்த கிரகத்தின் சக்தியை முறியடிக்கும் விதத்தில் ஒரு புதிய காந்தவிசையை ஏற்படுத்தி அந்த இடத்தில் ஒரு பெரியபாதிப்பை ஏற்படுத்தும் மிகப்பெரிய சக்தியை உருவாக்குகிறது                                                                             இது எப்படி எனில் ஐன்ஸ்டீனின் கொள்கைபடி  E=MC 2   என்ற சமன்பாட்டின் படி வெவ்வேறு நிறையுடைய துகள்கள் மோதும்போது அதனுடைய நிறையின் கூட்டுதொகையை விட புதியதாக சிதறிய பொருட்களின் நிறையின் கூட்டுதொகை அதிகமாக இருக்கும். இந்த விதியை பொருத்திபார்த்தால் இரு மாறுபட்ட காந்தஅலைகள் பாதிப்பால் ஏற்படும் புதிய பூகம்பத்தின் அலைகளை அறியலாம். இதன் அடிப்படையில் பார்க்கும்போது இரு மாறுபட்ட காந்தஅலை எது என்று பார்த்தால் 1 . சூரியனிலிருந்து வரும் அலைகள். 2. வியாழன் கிரகத்திலிருந்து வரும் அலைகள் இது எவ்வாறு செயல்படுகிறது என்பதைபார்ப்போம்.                                                                                          சூரிய மண்டலத்தின் மொத்தநிறையில் சூரியன்மட்டும் 99.8% பெற்றுள்ளது மீதமுள்ள 0.2% -ம் இதில் வியாழன் [ jupiter ] மட்டும் 0.1% பெற்றுள்ளது மீதமுள்ள 0.1% சூரியமண்டலத்திலுள்ள மற்ற கிரகங்கள் நட்சத்திரங்கள் மற்றும் வான்பொருட்கள் அனைத்தும் சேர்ந்த மொத்த நிறையே

எனவே சூரியன் மற்றும் வியாழன் சூரியமண்டலத்தில் அதிக நிறையுடைய மிக படர்ந்த காந்தபடலத்தையும் பெற்றுள்ளது இரண்டும் வலிமை வாய்ந்ததாக சூரியகுடும்பத்தில் இவை இரண்டு மட்டுமே ஆற்றலை உற்பத்திசெய்யும் தன்மைகொண்டது வியாழன். சூரியனில் இருந்து அது பெரும் அளவிற்கு தானும் ஆற்றலை உருவாக்கி வெளியிடுகிறது. இதன் அச்சுசாய்வும் மற்றகிரகத்தைபோல் அதிகமாக சாய்வுநிலையை அடையாமல் மிக குறைந்த சமதளத்துடன் சூரியனின் மையத்தை நோக்கியே வியாழன் மையமும் உள்ளது ஏ. காட்டு ;- இதன் காரணமாகவே இரண்டின் மையவிலக்கு விசையின் அடிப்படையில் முறையான வட்டப்பாதையில் சூரியனை சூற்றிவருகிறது. இதன் அடிப்படையிலே அனைத்து கிரகங்களும் முறையான வட்டபாதையில் வெவ்வேறு சாய்வுநிலைகளில் சுற்றிவருகிறது. இதில் வியாழன் கிரகம்மட்டும் மிக குறைந்த சாய்வான 03' பாகை மட்டுமே சாய்ந்துள்ளது. எனவே இதன் மையவிலக்கு விசையும் சூரியனின் மையவிலக்குவிசையும் ஏறக்குறைய சம தளத்தில் செயல்படுகிறது. இந்த மையவிலக்கு விசையின் மூலம் தனது உந்து மற்றும் ஈர்ப்பு விசையை சமதளத்தில் அலை வடிவிலே சூரிய மண்டலம் முழுமையும் வியப்பித்துள்ள சூரியன் மற்ற கிரகங்கள் அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் இயங்கும்படி பனிக்கபடுகிறது. அதுபோல் வியாழனும் எந்த கிரகத்திற்கும் இல்லாத அளவிற்கு 63 துணைகோள்களை தன் கட்டுப்பாட்டில் இயக்குகிறது. விண்மீணாக மாற முயற்ச்சிசெய்து தோற்றுபோன ஒரு கிரகம் சுமார் 4,30,571.42 கி.மீ சுற்றளவுள்ள கிரகம் தன்னைதானே மணிக்கு 45,086 கி.மீ வேகத்தில் சுற்றிகொள்கிறது. இதனால் இதிலிருந்து வெளிப்படும் காந்தவிசையும் பலமடங்கு அதிகம் குறிப்பாக சூரியனின் காந்தபடலத்தைவிட 5 மடங்கு அதிகம் பெற்ருள்ளது ஆனால் சூரியன் தன்னைதானே சுற்றிகொள்ள மையப்பகுதிக்கு 25 நாட்களும். துருவப்பகுதிக்கு 34 நாட்களும் எடுத்துகொள்கிறது. சூரிய மண்டலத்தில் அதிகமான நிறையுடைய சூரியனும் தன் காந்தவிசையை அலைகளாக பரவ செய்கிறது. இவ்வாறு வலுநிறைந்த சூரியனும் வியாழனும் வலு குறைந்த மற்ற கிரகங்களை அவ்வப்போது தனது சக்தியால் தாக்கபடுகிறது. இது எப்போதும் ஒரே நிலையாக இருப்பதில்லை. இதற்கு காரணம் அந்த கிரகத்திலிருந்து வெளிப்படும் காந்த அலைகளில் காணப்படும் அணுதுகள்களே காரணம். எவ்வாறேனில் சூரியனில் நிகழகூடிய ஆற்றல் மாற்றத்திற்கான சமன்பாடு 4H2=HE என்ற விதியின்படி. 4 ஹைட்ரஜன் அனுகரு பிணைப்பு ஏற்பட்டு ஒரு ஹீலியம் அணுவாக மாற்றமடைந்து இந்த ஆற்றளே வெப்பமாகவும் ஒளியாகவும் பல கதிர்இயக்கங்களாகவும் சூரியனிலிருந்து வெளியேறுகிறது இந்த ஆற்றல் அலைவடிவிலேயே சூரிய மண்டலம் முழுவதையும் பயணிக்கிறது. சூரியனைபோலவே வியாழன் கிரகத்திலும் ஆற்றல் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் முக்கியபங்கு ஹைட்ரஜனின் பங்குஉள்ளது . வியாழன் கிரகத்தின் மத்தியில் ஹைட்ரஜன் உலோக தன்மையிலும் மேற்பரப்பில் திரவநிலையிலும் உள்ளது ஹைட்ரஜனால் முழுமைபெற்ற கிரகமாக திகழ்கிறது அதனால் இதிலிருந்து வெளியேறும் அலைகளில் ஹைட்ரஜன் துகள்கள் அதிக அளவில் உமிழப்படுகிறது இவ்வளவு வலிமை பெற்ற வியாழன் கிரகம் தனக்கும் செவ்வாய் [mars] கிரகத்திற்கும் இடையே ஒரு கிரகம் உருவாக விடாமல் வெறும் கற்கள் பாறைகலாக காணப்படும் ஆஸ்ட்ராய்டுகள் என்று அழைக்கப்படுகிறது இவையும் சூரியனை வலம் வருகிறது இந்த கிரகாமாக மாறமுடியாத தாக்குதலுக்கு முக்கிய காரணமாக அமைவது வியாழனின் காந்த விசையே காரணம். இந்த தாக்குதல் விசையே பூமியையும் அவ்வப்போது தாக்குகிறது . இவ்வாறு வலிமை பெற்ற சூரியன், வியாழன் தன் ஆற்றலை காந்த அலைகளக சூரியமண்டலத்தில் வெகுதூரம் பரவசெய்யும்போது இவைகள் மற்ற அலைகளுக்கு சமமாகவோ அல்லது சேர்ந்தோ ஒன்றை ஒன்று வெட்டாவண்ணம் பயணிக்கும்போது அதன் இடையே எந்த ஒரு பாதிப்பும் நிகழாம இருக்கும். இவையே எதிர் திசையில் சந்திக்கும்போது அல்லது பலமாக ஒரு வெட்டுபுள்ளியில் மோதும்போது இரண்டு வெவ்வேறு தனிமதுகள்கள் தன்னுடைய பலத்தைகாட்டும் விதத்தில் மிகபெரிய பாதிப்பை ஏற்படுத்தும். விஞ்ஞான கூற்றுபடி இரு அணுகூறுகள் மோதும்போது வலுவான அணுவுடன் சேர்ந்துவிடும் அல்லது ஒரு புதிய அணுகருவாக மாற்றமடைகிறது. அல்லது ஒரு புதிய முற்றிலும் மாறுபட்ட எதிர்ப்பு அலைகளாக மாற்றம் அடைந்து அந்த இடத்தையே பாதிக்கும் அளவிற்கு மாற்றம் அடையூம் இவ்வாறு நிகழும் இடத்தில் வேறு ஒரு பொருள் அல்லது வழுக்குறைந்த அந்த பாதிப்பில் தன்னை பாதுகாத்துகொள்ள முடியாத எதிர் சக்தியை வெளிப்படுத்தமுடியாத நிலையில் இருந்தால் அதில் மாற்றம் அல்லது சிதைவு இவைகளை அந்தபொருள் அடைந்தே தீரவேண்டும். இதன் அடிப்படையில் பார்த்தால் சூரியனிலிருந்து வரும் அலைகளில் ஹீலியம் அணுதுகள்களும், வியாழன் கிரகத்தில் இருந்து வரும் அலைகளில் ஹைட்ரஜன் அணுதுகள்களும் பூமியின் மேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிரதிபலிக்க முடியா வண்ணம் ஒரு இடத்தில் ஒன்றையொன்று மோதிகொள்ளும்போது பூமியின் வளிமண்டலத்திலுள்ள 78% நைட்ரஜனுடன் பிணைப்பு ஏற்படும்போது E=MC2 என்ற சமன்பாட்டின்படி அந்த இடத்தில் ஒரு புதிய காந்த அதிர்வலைகளை ஏற்படுத்தி புவி ஈர்ப்பு விசையை வலுவிழக்கசெய்து உருவமில்லாத ஒரு பெரிய பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதையே பூகம்பம் என்கிறோம். இந்த பாதிப்பில் வெளிப்படும் அதிர்வலைகளை அளவிட்டே பூகம்பத்தின் உச்சத்தை தீர்மாணிக்கிறோம் இதன் வெட்டுபுள்ளி பூமியின் மேற்பரப்பில் அதாவது நிலத்தில் நிகழாமல் வளிமண்டலத்தில் மட்டும் நிகழ்ந்தால் லேசான அதிர்வு அலைகளை ஏற்படுத்தும் நிலத்தில் வெட்டுபுள்ளி அமைந்தால் அந்த இடத்தின் நில அமைப்பிற்கு ஏற்றார்போல் பூகம்பத்தின் அழிவு மற்றும் அளவுகொல் மாற்றம் அடையும்.

     இந்த பூகம்ப நிகழ்விற்கு எதுவெல்லம்காரணமாக அமைகிறது என்பதற்கு எடுத்துகாட்டாகவும்  இதற்கு சரியான அதாரமாகவும் கண்டுபிடிக்க ஆய்விற்காக எடுத்து கொள்ளபட்டது. கி.பி 1901 முதல் கி.பி 2011 வரை நிகழ்ந்த சில குறிப்பிட்ட அதிக பாதிப்பைகொடுத்த பூகம்பமாக சுமார்  1360 பூகம்பம் நிகழ்ந்த இடம், நேரம், மற்றும் அப்போது சூரியமண்டலத்தில் சூரியன் மற்றும் வியாழனின் நிலைஅறிந்து இவை இரண்டும் எவ்வாறு காரணமாக அமைகிறது என்பதை  விளக்குவதே இந்த ஆய்வின்நோக்கம்.                                                                             இதுவரை நடந்த பூகம்பங்கலை ஆய்வுசெய்யும்போது சுமார் 70% பூகம்பங்கல் பூமியில்  இருந்து சூரியனும், வியாழனும் சுமார் 90'பாகைக்கு இடையில் உள்ளபோதே நிகழ்ந்துள்ளது   90' முதல் 120'பாகைவரை 15% பூகம்பமும் 120' முதல் 180' பாகைவரையில் மீதி 15% பூகம்பமும் நிகழ்ந்துள்ளது                                                                          எடுத்துக்காட்டு ;-                                                                              மேற்கூரிய முடிவுபடி பூமியில் இருந்து சூரியன் மற்றும் வியாழன் 90' பாகைக்குள் இருக்கும்போது அதில் இருந்து வெளிப்படும் காந்தபடலத்தின் தாக்குதல் பூமியைதாக்க  வாய்ப்புகள் அதிகமாக உள்ளது  காரணம் இரு அலைகளின் வெட்டுபுள்ளி எந்த ஒரு  தடையும் இல்லாமல் பூமியில் அமையும். இதனாலே 70% பூகம்பம் இந்த இடைபட்ட இடத்தில் கிரகத்தின் பார்வை என்று சொல்லப்படும் கிரகங்களின் தாக்குதல் நிகழ காரணமான காந்த அலைகள் தன் முழு பலத்தையும் சுதந்திரமாக கடந்து வருகிறது அதேபோல் 90'முதல் 120'பாகை மற்றும்  120'முதல் 180' பாகை இடைவெளியில் சூரியன் மற்றும் வியாழனின் அலைகளின்  வெட்டுபுள்ளி பூமியில் அமைவது குறைவாக உள்ளது. காரணம் அலைகள் பயணித்துவரும்  திசை ரொம்பவிலகி காணப்படுவதால் குறைந்த அளவே பூகம்பம் நிகழ்ந்து இருக்கிறது.                                                                                          இவ்வாறு நிகழும் பூகம்பம் எல்லாநேரங்களிலும் நிழுகம்மா என்றாள் இல்லை காரணம் வியாழன் அச்சு சுமார் 03'பாகை சாய்ந்தும் சூரியனை சுற்றும் சுற்றுவட்டபாதையில்  01'.31  பாகை விலகியும் சுற்றுவதால் சூரியன் மையம் மற்றும் வியாழனின் மையம்  எப்போதும் ஒரே நேர்கோட்டில் அமையாது அப்படி அமையும்போது மட்டும்மே இந்த    பூகம்பம் ஏற்பட காரணமான அலைகள் நேர்கோட்டில் சந்திக்கிறது மற்ற நேரங்களில்  விலகிசெல்கிறது.                                                                                                                                                                                      X    அச்சியில் இருக்கும்போது வியாழன் மேலே 01'.31 பாகையில் வட்டபாதை அமைகிறது அதுவே -X   அச்சியில் வியாழன் வரும்போது கீழே 01'.31 பாகை வட்டபாதை அமைகிறது அவ்வாறு அமையும்போது வியாழன் மையம் எப்போதும் பூமிக்கு நேர் கோட்டில் அமைவது இல்லை அதனால் எப்போது மையத்தினை நோக்கி பூமி வரும்போதும் இந்த தாக்குதல்  நடக்கும். இந்தமையம் சமதளத்தில் இருக்கும்போது ஒரு சில நாட்களில் பூமியின் பலபகுதிகளில் அடிக்கடி பூகம்பம் வந்து தாக்குதலை நடத்தும்.                                                                      எடுத்துகாட்டு;-                                                                                          பூமியின் தன் சுற்று வட்டபாகையில் 014'பாகையில் வியாழன் இருப்பதாக கொண்டாள்  சூரியனுக்கு பூமி இருந்த -பாகை- கலை- விகலை -யின்படி. இந்த ஆண்டுகளில்  பூகம்பம் நிகழ்ந்த விவரம்                                                                                       1.31.03.1928ல்009'.5913                                                                         2 . 13.08.1951 -ல் 140'. 07.14                                                               3.29.11.1975ல்246'.51.02'                                                                         4.02.05.1987ல்041'.51.02'                                                                                                                                                                 விளக்கப்படம்;-                                                                                                                                                                                    மேற்கூரிய ஆய்வின்படி பார்த்தால் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடந்த பூகம்பம் போன்றபாதிப்பு மீண்டும் அடுத்த ஆண்டோ அல்லது அடுத்து அந்த இடத்திற்கு வியாழன் அதாவது முன்பு பூகம்பம் நிகழ்த்திய இடத்திற்கு அடுத்த சுளர்ச்சியில் வரும்போது மீண்டும் அதேபோல் பூகம்பத்தை நிகழ்த்தாது காரணம் அதன் மையம் அதே நேர்கோட்டில் அமையாது மையம் சற்று விலகியே காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால் [orbit axis ]  சூரியனை சுற்றும் சுற்றுபாதையின் சாய்வுமையம் மாற்றம் அடைகிறது.                                                                                 இதை புரிந்துகொள்ள எளியவழி நம் பூமியில் ஏற்படகூடிய சூரிய, சந்திர கிரகணங்களை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். சூரியன்-சந்திரன்-பூமி நேர்கோட்டில் வரும்போது சூரியகிரகணமும். சூரியன்-பூமி -சந்திரன் நேர்கோட்டில் வரும்போது சந்திரகிரகணமும் நிகழ்கிறது                                                                                          
இது விதி  இந்த ஆண்டு ஒரு குறிப்பிட்ட தேதியில் ஏற்பட்ட சூரியகிரகணம் மீண்டும் அடுத்த  ஆண்டு அதே தேதியில் ஏற்படுவதும் இல்லை முன்பு தெரிந்த இடத்திலே மீண்டும் கிரகணம் தெரிவதும் இல்லை. இதற்கு காரணம் சந்திரன் தன் அச்சி சாய்வு 6'.5 பாகை உள்ளது. இதன் பூமியின் சுற்றுபாதை சாய்வு 5'.2 பாகை உள்ளதால் இது எப்போதும் ஒரே மைய தளத்தில்  சுற்றுவதில்லை இது பூமியின் மையத்தை வெட்டும் மையபுள்ளி மாறிகொண்டே வருகிறது அதனாலே கிரகணம் ஏற்படும் காலமும் மாறிக்கொண்டே வருகிறது                                                                                                                                                                                   மேற்கூரிய விளக்கப்படம் மூலம் பூமியை சந்திரன் சுற்றிவரும் சுற்றுபாதை சாய்வு காரணமாக பூமியின் மையத்தை சந்திரன் ஒரு சில நாட்களே கடக்கிறது அதுபோலவே  வியாழனின் சூரியசுற்று பாதையும் 01'.31 சாய்வாக சுற்றி வருவதால் அதன் மையம் ஒரே நிலையில் இல்லாததால் அதன் மையத்தின் வழியாக வெளிப்படும் காந்த அலைகள் செல்லும் திசையும் மாறிக்கொண்டே வருகிறது. அதனாலே இந்த வருடம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்த பூகம்பம் மீண்டும் அடுத்த வருடம். அதே இடத்தையோ, வேறு இடத்தையோ தாக்குவது இல்லை. இந்த நிலையில் நம் விஞ்ஞானம் சந்திரனின் சாய்வு நிலையை கணித்து அதன் சுளர்ச்சி பூமியின் மையத்தை எப்போது கடக்கும் என்பதை துல்லியமாக கணித்து நாம் கிரகணம் வருவதையும் தோன்றும் நேரம், விடும் நேரத்தை துல்லியமாக அறிவிப்பதுபோல் வியாழன் கிரகத்தின் சுற்றுபாதை சாய்வு மாறிக்கொண்டே வருவதை துல்லியமாக கணித்து அதன் மையத்தை பூமி எப்போதெல்லாம் கடக்கும் என்று கணித்தாலும் சூரியனின் காந்த அலையும், வியாழனின் காந்த அலைகளும் வெட்டும் இடத்தையும் துல்லியமாக கணிக்கும் பட்சத்தில் நாம் பூகம்பம் வருவதை முன்கூட்டியே தீர்மானிக்கலாம்.                                                               இதுவரை குறிப்பிட்டதுபோல் இருவெவ்வேறு கிரகத்தின் காந்த விசையானது பூமியின் எல்லா பகுதிகளையும் தாக்குகிறதா என்றால் இல்லை அது துருவபகுதிகளில் தன் தாக்குதலை நிகழ்த்தவில்லை காரணம் துருவபகுதியில் பூமி பிரதிபலிப்பை அதிகமாக செயல்படுத்துகிறது அதனாலே பூமியின் துருவபகுதிகள் சூரியன் ஒளிகதிர்கள் பிரதிபலிப்பதால் அந்த பகுதி அதிகம் வெப்பம் அடையாமல் குறைந்த வெப்பனிலையில் குளிர்பிரதேசமாக உள்ளது. ஆனால் மையபகுதியை மட்டும்மே இந்த பூகம்பம்அதிகமுறைதாக்கி சேதத்தை உருவாக்குகிறது  இந்த இடங்களில் பிரதிபலிப்பு குறித்த செயல்பாடு குறைவே. காரணம் இது நேரடி தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதியாகாவும்    மையவிளக்கு விசையின் கோட்பாடுபடி ஒரு கிரகம் ஈர்ப்பு, மற்றும் உந்துவிசையை மையபகுதியில் இருந்தே வெளியேற்றுவதால் ஈர்ப்பு விசையும் ஒரு காரணமாக அமைவதால் மற்ற கிரகத்தின் தாக்குதல் காந்த அலைகளை ஈர்க்கவும் செய்வது இதற்கு காரணமாக அமைவதில் ஒன்று. என் ஆய்வில் எடுத்து கொண்டதில் 255 பூகம்பம் மட்டுமே மத்தியரேகைக்கு தெற்கே நிலவி இருக்கிறது மீதம் உள்ள 1105 பூகம்பங்கள்  மத்தியரேகைக்கு வடக்கே நிலவி உள்ளது இதில் சுமார் 1000 பூகம்பம் மிததியரேகைக்கு வடக்கே 1' முதல் 42'பாகை குள்ளாகவே நடந்துள்ளது இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் பூமியின் அச்சி சாய்வு 23'.5 பாகை சாய்வாக உள்ளதால் இந்த பகுதியே பூமியின் மையமாக காட்சியளிக்கிறது. அதனாலே வெளியில் இருந்து வரும் வெவ்வேறு குணம்முள்ள  காந்த அலைகள் தாக்குதலை இந்த இடங்களிலே பாதிப்பை விளைவிக்கிறது மேற்கூறிய காரணங்களை கொண்டு ஆய்வுசெய்தால் பூகம்ப நிகழ்விற்கு பூமியில் உள்ள தட்பவெட்பமாற்றமோ, டெக்டானிக் பாறைகளின் நிலைமாற்றமோ காரணமாக அமைவதில்லை என்ற உண்மை அறியபடுகிறது சூரியன் , வியாழன் போன்ற வலுவான கிரகங்கள் தான்வெளியிடும் சக்திக்கு மற்ற விண்பொருள்கள் இறையாக்கப்படுகிறது. இவ்வாறு ஏற்படுகின்ற காந்த அதிர்வலைகள் ஏற்படுத்த கூடிய பாதிப்புகளில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்ககூடிய மனிதனின் படைப்பான மின்நிலையம், அணுஉலைகள், தயார்நிலையில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள், மற்றும் பேர்அழிவை ஏற்படுத்தாவண்ணம் நம் சமுதாயத்தை முன் எச்சரிக்கையாக காப்பாற்றி அழிவில் இருந்து மீட்டு எடுக்க உதவும்.                                                                                       இந்த முதல்பகுதி ஆய்வு அறிக்கையை தொடர்ந்து விரைவில் எனது இரண்டாவது ஆய்வு அறிக்கை வெளியிட ஆய்வு செய்து வருகிறேன். அதில் பூகம்பம் ஏற்படும் இடம், மற்றும் நேரம் அது ஏற்படுத்த கூடிய பாதிப்புகளின் துல்லியமான ஆய்வு முடிவுகலாக இருக்கும்                                                         குறிப்பு;-                                                                                            இந்த ஆய்வு தொடர்பாக எந்த ஒரு வினாவிற்கும் விடையலிக்க தயார்நிலையில் உள்ளேன். இந்த ஆய்வுமேலும் முடிவுபெற மிகவும் துல்லியமான முடிவுகளை பற்றிய ஆய்விற்கு விண்வெளி ஆய்வகங்க்களோ , பல்கலை கழகங்க்களோ, தொண்டு நிறுவனங்க்களோ, அறிவியல் ஆய்வுகழகங்களும் முன்வந்து என்னை ஏற்று கொண்டால் இந்த ஆய்வு மிகவிரைவாக முடிவுப்பெரும், இந்த ஆய்விற்கு உதவி மற்றும் தகவல்களை பகிர்ந்துகொள்ள நினைக்கும் அனைத்து அன்புஉள்ளங்கலையும் அன்புடன் வரவேர்கிறேன்.                                                                                     இந்த வளர்ச்சிபேற்ற சமுதாயத்திற்கு எத்தனையோ பெரியோர்கள் தங்கள் உழைப்பை கொடுத்துள்ளார்கள் அவர்களின் உழைப்பை வீணடிக்கும் சமுதாய கடன்காரணாக நான் வாழ்வதை விட இந்த சமுதாயத்தின் வளர்ச்சியில் எனது பங்காக இந்த ஆய்வை செய்துவருகிறேன். இதன் வெற்றி என்னை படைத்த  இயற்கையின் கையில்                                                        என்றும் உழைப்புடன்........                                                                                                                                                                              

மேலும் விபரங்களுக்கு தி. ஆனந்தன் 9489593350 WWW.EARTHQUAKE-RA.BLOGSPOT.COM தம்மம்பட்டி 636113 E MAIL Anandhan eq@gmail.com www.earthquake -ra .blogspot.com /earthquake research and analysis

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ananthan.T&oldid=1634431" இலிருந்து மீள்விக்கப்பட்டது