பயனர்:வேல்ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பெயர் வை.வேல்ராஜ் நான் விருதுநககர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சா.கொடிக்குளம் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன் எனது பள்ளியானது குக்கிராமத்தில் அமைந்துள்ளது. எங்கள் கிராமத்தை மாணவசமுதாய மூலம் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதே லட்சியம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:வேல்ராஜ்&oldid=1968223" இலிருந்து மீள்விக்கப்பட்டது