பயனர்:வெற்றிக்கனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்பா்களுக்கு வணக்கம்

மொழி என்பது வெறும் ஓசை மட்டுமல்ல அது ஒரு இனத்தின் முதன்யாமையான அடையாளம் தமிழினத்தின் கலை பண்பாடு அறிவியல் நாகரீகம் ஆகியவற்றின் வளா்ச்சிக்கு வரலற்று நெடுங்காலமாக உதவிவருவது தமிழ்மெழி. அம்மொழியை நவீனப்படுத்திவரும் தமிழ் விக்கிபீடியாவிற்கு நன்றிகள். வரைமுறை மீறிய எமது பதிவுகளை நீக்கிமைக்கு மகிழ்ச்சி. வரையறைக்கு உகந்த ஆக்கங்களை எழுதமுயற்சிக்கிறேன்

நன்றி வெற்றிக்கனல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:வெற்றிக்கனல்&oldid=1683939" இலிருந்து மீள்விக்கப்பட்டது