உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:விஸ்வஜித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஸ்வஜித் புதுச்சேரியில் திரு . பார்த்தசாரதிக்கும் திருமதி. சந்திரா அவர்களுக்கும் 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 25தேதி பிறந்தார் , நல்ல அறிவும் ஆற்றலும் கொண்ட அவர் பலகுரலில் பேசுவதில் வல்லவர் , கவித்திறன் மிக்கவர். வானொலி மற்றும் தொலைகாட்சில் தொகுபாளராக பணியாற்றி உள்ளார் அவர் தனது பள்ளி படிப்பை பெத்தி செமினார் & அமலோர்பவம் மேல்நிலை முடித்து , கிருஷ்ணசாமி போறியியல் கல்லூரில் மின்னணு & தொலை தொடர்பு படித்து பட்டையம் பெற்றார் .

இவருக்கு ஸ்ரீ ராம கிருஷ்ணா என்ற புனை பெயரும் உண்டு , ஆன்மிகத்தில் அதித நாட்டம் கொண்டவர பற்பல புதிய சிந்தனைகளை கொண்டவர் , புவியியல் மற்றும் மனித நாகரிகம் & பரிணாம வளர்ச்சி போன்ற பிரிவுகளில் ஆராய்ந்து வருக்கிறார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:விஸ்வஜித்&oldid=1084041" இலிருந்து மீள்விக்கப்பட்டது