பயனர்:ரசித்து வாழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என் மூல விதை மஞ்சள் மாநகரமாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வரலாறுகள் பொதிந்த அறச்சலூர் என்னும் சிற்றூரில் விதைக்கப்பட்டு ....செடியாகி ...மரமாகி...இன்று பின்னலாடை மாநகரம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தக்காடையூரில் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக அசைந்து கொண்டிருக்கின்றேன்..  இயற்கையின் வாசத்தில் வாழ்க்கையை கடக்க வேண்டும்....மரபுகள் மீண்டெழ ஆசை....அசோக் குமார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ரசித்து_வாழ்&oldid=1967162" இலிருந்து மீள்விக்கப்பட்டது