உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:பைசால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாத்த வெயில்

தங்கக் காசு கொடுத்து வாங்கிய சூடு

தலையில் கரச்சு ஊத்துது நீரு


இது தார் ஊத்திய வீதியா? இல்லை ரொட்டிக் கல்லு

ஆவி நூலு நெய்யுது

...

கண்ணால ஏறி காதால இறங்குது

பூரான்போல இந்த நாத்த வெயிலின் ஆவி

வியர்வைதான் நாத்தம் வெயிலா நாறுது

என்ற கோபத்துல இருக்குபோல

உருக்குது தங்கத்துல தண்ணீர்


என் மூத்திரமும் சுடுகிறது

மூத்திரத்தை கொதிக்க வைத்தது யாரு


உடுப்ப கழுவினால் போதும் முறுக்கி பிழியத் தேவையில்ல

இயந்திரம்போல உறுஞ்சுது


இடுகையிட்டது பைசால்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பைசால்&oldid=767490" இலிருந்து மீள்விக்கப்பட்டது