உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:பீ. டோண் போஸ்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசாசின் மேல் வல்லமை கோண்ட அன்னையை நோக்கி ஜெபம்[தொகு]

உருவாக்கம்: எங்கள் தாய் தந்தையர் எங்களுக்கு பேயின் தொல்லையிலிருந்து விடுபடக் கற்றுத்தந்தது இந்த "பசாசின் மேல் வல்லமை கோண்ட அன்னையை நோக்கி ஜெபம்" அவர்களுக்கு அவர்களுடைய முன்னோர் கற்றுக் கொடுத்ததாக கூறியுள்ளனர். - பீ. டோண் போஸ்கோ, காவை.

ஓ பிரதானமாயுள்ள மோட்ச இராக்கினியே சம்மனசுக்களின் அதி உண்ணத ஆண்டவளே ஆதிகாலம் முதல் பசாசின் தலையை நசுக்கும்படியான வல்லமையையும் அனுகூலத்தையும் (ஆற்றலையும்) சர்வேசுரன் (ஆண்டவர்) உமக்கு தந்தருளினாரே! தேவரீர் தயைகூர்ந்து உமது ராணுவ சேனைகளை இப்பூமியில் அனுப்பி, அவர்களது (அனுப்பும் அவர்கள் தமது) வல்லமையின் பலத்தாலும் அதிகார ஏவலாலும் பசாசுக்களை எங்கும் எதிர்த்து தாக்கிப் பின்தொடர்ந்து துரத்தி அவர்களுடைய ஆணவ ரூபத்தை அடக்கி நரகபாதளத்துக்கு திரும்பவும் அவர்களை விரட்டி ஓட்டும்படி கிருபை செய்தருளும். அதி தூதர்களே சகல சம்மனசுக்களே எங்களை ஆதரித்துக் கத்த்ருள்வீர்களக, -ஆமென்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பீ._டோண்_போஸ்கோ&oldid=1782607" இலிருந்து மீள்விக்கப்பட்டது