உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:தோழர் சிலம்பரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்பிற்கினிய தோழர்களுக்கு வணக்கம்...

புதியதொரு பாதையினை, புரட்சிகர மாற்றத்தினை விரும்பும் போராளி இளைஞர்களால் உருவாக்கப்பட்ட புரட்சிகர அரசியல் அமைப்பு

" *தமிழ்த்தேச குடியரசு கட்சி* "...

தமிழ்நாட்டை தாயகமாக, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் மக்களையும்...

நீண்ட நெடுங்காலத்திற்கு முன் தமிழகத்துக்கு வந்து குடியேறி... உணர்வாலும், பண்பாட்டாலும் தமிழராக மாறிய மக்களையும்...

தமிழ் நாட்டின்... தமிழ் மக்களின்... தமிழ் மொழியின்... நலத்திற்கு எதிராக செயல்படாதோரையும் தமிழக மக்களாய் ஏற்போம்...[1]

  • சாதி ஒழிந்த சுதந்திரத் தமிழ்த்தேச மக்கள் சனநாயக குடியரசு அமைப்போம்*...

எதிர்காலம் இளைஞர்களை எண்ணிக் காத்திருக்கிறது...

விதியென்று விட்டது போதும்... னியொரு விதியும் செய்வோம்...

விருப்பமுள்ள, முற்போக்கு சிந்தனையுள்ள, தேசத்தின் மீது அக்கறையுள்ள, மாணவர்களையும், இளைஞர்களையும், பெண்களையும், விவசாயிகளையும், தொழிலாளர்களையும், மீனவர்களையும், பழங்குடி மக்களையும், தமிழ்த்தேசத்தின் மீது அளவு கடந்த அன்புள்ள அனைவரையும் வரவேற்கிறோம்...

தடைகளை உடைத்திட...

படைகளை பெருக்கிட...

புதியதொரு புரட்சி படைத்திட...

தமிழராய் இணைவீர்...

  • மக்களுக்கான விடுதலை*!
  • மக்களுக்கான சனநாயகம்*!!
  • மக்களுக்கான குடியரசு*!!!...

தோழமையுடன்...

  • தோழர் சிலம்பரசன்*

தலைவர்,

  • தமிழ்த்தேச குடியரசு கட்சி*...

தொடர்புக்கு: *90955 62630*[2]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தோழர்_சிலம்பரசன்&oldid=2318614" இலிருந்து மீள்விக்கப்பட்டது