கல்வெட்டு படங்கள் எபிகிராபிக்கா சிலோனிக்காவில் கிடைத்துவிட்டது என்றால்லும் படம் தரமானதாக இல்லை.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஜாவக நாட்டை வென்ற கல்வெட்டு - இந்தோனேசிய சாவக சுமத்ரா தாய்லாந்து பகுதிகளில் உள்ள ஏதோ ஒரு நாட்டில் இது உள்ளது. கா. அப்பாத்துரையார் எழுதிய நூல் மட்டும் இதைக் குறிப்பிடுகிறது.
ஜய நகர சுந்தர பாண்டிய தேவாதீசுவர நாம ராஜாபிஷேக மொழி தெரியவில்லை
Indigenous Australians are the original inhabitants of the Australian continent and nearby islands. The Aboriginal Indigenous Australians migrated from the African continent around 70,000 years ago, and arrived in Australia around 50,000 years ago.[3]
The Western Ghats are not true mountains, but are the faulted edge of the Deccan Plateau. They are believed to have been formed during the break-up of the super continent of Gondwana some 150 million years ago. Geophysicists Barron and Harrison from the University of Miami advocate the theory that the west coast of India came into being somewhere around 100 to 80 mya after it broke away from Madagascar. After the break-up, the western coast of India would have appeared as an abrupt cliff some 1,000 meters in height. "Paleogeography, 180 million years ago to the present". Eclogae geologicae Helvetiae 74 (2): 443–470. 1981.
While there is no doubt that other areas also shared in the work of colonisation, the very fact Chola, Pandya, Pallava and Malayala are names for tribes inhabiting certain areas of sumatra clearly establishes the direct relationship between the South Indian kingdoms and the colonists of Indonesia. - K. M. Panickkar, "Geographical Factors inIndian history". - K. M. Panikkar, "Geographical Factors in Indian History" pp 81 - 82.
இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்தியா,
"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய்ஹிந்த்!"
அவர் இவ்வறிக்கை வெளியிட்டு சரியாக இரண்டு வருடம் கழித்து ஆகத்து 15, 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது.
After the surrender of Japan army, Indian national army is in congestion period. At that time in AUGUST 15 1945, Netaji announce that
“
In this unexpected congestion stage I want to say one word to you. Don't hesitate due to this temporary failure. Be with hope. Don't lost your senses. Above all don't mistake your faith for future India. No one in the world can despotic rule us permanently. Not too far, soon India will get independence. Jai Hind.!
”
Perfectly after two years @ August 15, 1947 India got Independence.