உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:தமிழ்க்குடில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்க்குடில் தோற்றம்: மனித நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியில் ஆணிவேர் அமிழ்ந்து கிடக்கும் இடமாய் நம் தமிழகம் இருப்பதை உலகம் ஒத்துக்கொள்ளும் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆயினும் இன்றைய தமிழர்களின் வாழ்வியலையும், பண்டைய தமிழர்களின் வாழ்வியலையும் ஒப்பு நோக்க, தமிழகம் தனது அடையாளங்களை இழந்து விட்ட இழிநிலையை தெளிவாய் உணர முடிகிறது. இந்த நிலையை உணராமலே நம் சமூகம் சுயநலம் ஒன்றே வாழ்வென்ற பொருளில் இயங்க ஆரம்பித்து வெகுகாலமாகிவிட்ட நிலையில் தமிழர்களுடைய பாரம்பரிய பண்பாட்டை மீட்டெடுக்கும் சிந்தனையில் முளைத்த சிங்கார குடில்தான் நம் தமிழ்க்குடில்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தமிழ்க்குடில்&oldid=1769445" இலிருந்து மீள்விக்கப்பட்டது