உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:ஜீவசகாப்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எல்லாருக்கும் வணக்கம்,

எனது வரவேற்பு வெற்றிடத்திலிருந்து தொடங்குகிறது என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பல சிறந்த எழுத்தாளர்களை கண்ட இந்த தளம் எனக்கும் ஒரு மேடையாக அமைந்தமைக்கு நன்றி. இந்த தளத்தில் எனது நோக்கம் எழுதுவதும், படிப்பதுவுமே. எழுத்தாளனுக்கு எடுப்பதெல்லாம் எழுதுகோல், கிடைப்பதெல்லாம் எழுதும்தாள் அதுவே எனது நோக்கம். நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஜீவசகாப்தம்&oldid=2569795" இலிருந்து மீள்விக்கப்பட்டது