உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:செல்வா/மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூலம்:http://www.ubio.org/browser/details.php?namebankID=871572

  • Arius dussumieri Valenciennes, 1840 கெளுத்தீ, கெழுத்தி , வெள்ளை ௭ட்டா, வெள்ளை கெளீரு, வெள்‍ளை கெழிறு , வெள்ளை கெழுத்தீ , வெள்‍ளை கெழுத்தி , வெள்‍ளையேட்டா , மண்டை வல்சி
  • Alectes ciliaris பெரும் பாரை
  • Alectis indica (Rüppell, 1830) அந்தே பன்னா (தெலுகு Gurrah-parah గుర్ర పరా )
  • Carangoides chrysophrys தங்கப் பாரை
  • Carangoides ferdan (Forsskål, 1775) மலையாளம்: குளுவெல்?வற்ற? കുലുവെല് വറ്റ )
  • Carangoides malabaricus (Bloch & Schneider, 1801) தூளம் பாரை, தொல்லம் பாரை
  • Caranx chrysophrys (Cuvier) தங்கப் பாரை
  • Caranx ignobilis (Forsskal 1775) குலுவெல் (மலையாளம்), தெலுகு:Jarradandree-parah జర్రడెండ్రీ పారా
  • Caranx melampyges Cuvier, 1833 தெலுகு: குருங்குப் பாரா, மலையாளம்:Kuluvel, Maduthala Oyupara, ഒയ്പാര, ഒയുപാര , കുലുവെല്, മടുതള , വറ്റ
  • Cephalopholis sonnerati (Tomato Rock Cod) சிகப்பு கலவா, சீகப்பீளீ,
  • Caranx papuensis Alleyne & Macleay, 1877 கொறண்டீலி
  • Gnathanodon speciosus (Forsskål, 1775) கிளிசை, குமாரபரை, சீமபாரை, செமபாரை, தேங்கா பாரை, பதீ பாறா, பத்திப் பாரை,பள்ளீ பாறா,பாரை, பில்லி பாரை, புலீ பாரை, புள்ளிப் பாரை, வெண்ணை பாரை. தெலுகு பெயர்கள்:Manjal parai, Para, Poloosoo-parah, Pulli parai, పారా , పుల్లి ,పారై , పూలుసు పరా , మంజల్ పారై
  • Channa punctata (Bloch, 1793) பாரைக் கொரவை
  • Puntius parrah Day, 1865 மலையாளம்: பாரா பரல்
  • Scomber malabaricus Bloch & Schneider, 1801 தூளம் பாரை, தொல்லம் பாரை,
  • Scomberoides tala (Cuvier in Cuvier and Valenciennes, 1832) தோல் பாரை
  • Scyris indicus Rüppell, 1830 ஹந்தெ பன்னா
  • Zeus ciliaris Bloch, 1787 பெரும் பாரை
  • கெண்டை என்னும் பெயரில் உள்ள மீன்கள்:இங்கே, வாளை இங்கே, கெளிறு இங்கே
  • Stolephorus baganensis நெத்திலி
  • Lactarius lactarius (Bloch & Schneider, 1801) குதிப்பு, சுடும்பு, சுதும்பு
  • Magalaspis cordyla (Linnaeus, 1758) வாங்கடி
  • Holocentrus soldado Lacépède, 1802 கதலை, வெள்ளைக் கதலை, வெள்ளைக்கட்சீலீ (கச்சீலீ?)பன்னா (பண்ணை?).
  • கூரல் என்னும் மீனின் குடலில் இருந்து பண்ணை என்னும் பசை செய்யப்படுகின்றது. பார்க்காவும்..
  • Dayscieaena albida "காதலை, காதாளை, பன்னா, பன்னா, பூவாளை, வணக்கதலை ,வெள்‍ளை கதலை , வெள்ளைகத்தாளை "
  • Johnius ruber Bloch & Schneider, 1801 பன்னா , வணக்கதலை , வானாகாதாளை, வெள்‍ளை கதலை , வெள்ளைகத்தாளை , காதலை , காதாளை
  • Mene maculata (Bloch) அம்பட்டன் பாரை, அம்மாட்டிக்கட்டி
  • Nibea soldado (Lacepéde, 1802) காதலை காதாளை பன்னா வணக்கதலை வானாகாதாளை வெள்ள கட்ச்சீலீ வெள்‍ளை கச்சீலி வெள்‍ளை கதலை
  • Otolithes ruber (Bloch & Schneider, 1801) மேலுள்ளதே
  • Protonibea diacantha (Lacépède, 1802) கூரல் (+ காதலை காதாளை கோரல் பன்னா வணக்கதலை வானாகாதாளை வெள்‍ளை கதலை வெள்ளைகத்தாளை )
  • Zeus maculatus Bloch & Schneider, 1801 கன்னடிக் காரல் + (Amattikatti Ambattankathi Ambutan-parah Kannadi-karel )
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:செல்வா/மீன்&oldid=348035" இலிருந்து மீள்விக்கப்பட்டது