உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:சிவகுமாரி ஆவுடையப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எல்லாம் வல்ல மலைக்கோட்டை அருள்மிகு மாணிக்க சயனம் விநாயகர் திருவருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை ..!

என் பெயர் சிவகுமாரி ஆவுடையப்பன். அகவை - 66 வசிப்பிடம் - வரலாற்றுப் புகழ் மிக்க திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா. தமிழ் விக்கிபீடியா - இதில் நம் எண்ணங்களைப் பகிர முடியும் என்று இன்றுதான் - 17-07-2016 தேதியிட்ட "தி இந்து " தமிழ் நாளிதழ் மூலம் அறிந்து உடனே கணக்கைத் (Open an account in Thamil Wikipedia) துவங்கி என் எண்ணங்களைப் பகிர நினைக்கிறேன். இதில் முன் அனுபவம் உள்ள சகோதர, சகோதரிகள் எனக்கு வழி காட்டுமாறு பணிவோடு வவேண்டுகிறேன். மிக்க நன்றி.