பயனர்:சண்முகநாதன் மு
வணக்கம் எனது பெயர் மு.சண்முகநாதன் எனது பூர்விகம் இராமநாதபுரம் மாவட்டம் ஆகும் ஆனால் தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். விக்கிபீடியாவில் நான் பயணிப்பது கட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது ஏனென்றால் உலகம் எங்கும் கொட்டிகிடக்கும் வரலாறுகளை இங்கே ஒரே இடத்தில் திரளாக நாம் காண்பதற்கும் எழுத்தாளர்களுக்கு வரபிரசாதமாகவும் இருக்கிறது விக்கிபீடியா ஆதலால் விக்கிபீடியாவில் பயணிப்பது என்பது எனக்கு கட்டற்ற மகிழ்ச்சியே.
https://upload.wikimedia.org/wikipedia/commons/a/a9/Remini20211129073850928.jpg