பயனர்:க.காமராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்வியும் விருப்பமும்[தொகு]

தமிழில் M.Phil. பட்டம் பெற்றுள்ளேன். தமிழ் இலக்கிய வரலாறெழுதியல்,தமிழ்ச் சமூகத்தில் மத உருவாக்கம் ஆகிய ஆய்வுத்துறைகளில் விருப்பம். இவை தொடர்பாக விக்கியில் பங்களிக்க முயற்சி செய்ய உள்ளேன்.

உதவி செய்யுங்கள்[தொகு]

எனக்கு விக்கியில் எழுதப் பயிற்சி தேவை. வாய்ப்பு உள்ளவர்கள் உதவி செய்யுங்கள். என் மின்னஞ்சல் முகவரி: tamilkamarajan@gmail.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:க.காமராசன்&oldid=794014" இலிருந்து மீள்விக்கப்பட்டது