உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:குழலினி/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாரா கல்யாண்: இவர் இந்திய பராம்பரிய நடனக்கலைஞர் மற்றும் இந்திய தொலைக்காட்சி மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் முக்கிய கதாபாத்திரங்களில் மலையாள படங்களிலும்,தொலைக்காட்சி படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பரதநாட்டியம் , மோகினி ஆட்டம் மற்றும் குச்சிபிடியில் மிகவும் தேர்ந்தவர். தூர்தர்சன் தொலைக்காட்சியில் இவர் சிறந்த மோகனியாட்ட கலைஞராக விளங்கினார்.