பயனர்:கிழக்கு ஊடக சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிழக்கு மாகாணத்தில் இன,மத, வேறுபாடுகளை களைந்து எழுத்துக்களால் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் 2014-11-30 கிழக்கு மாகாணத்தில் தோற்றம் பெற்றசங்கம் கிழக்கு ஊடகசங்கமாகும்.இச் சங்கத்தின் தலைவராக புவி ரகுமத்துல்லாஹ் பொதுச்செயலாளராக வி.பத்மஸ்ரீ பொருளாளராக செ.சச்சிதானந்தகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கிழக்கு_ஊடக_சங்கம்&oldid=1922522" இலிருந்து மீள்விக்கப்பட்டது