உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:ஓவியர் முனைவர் இரகுநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓவியர் முனைவர் சு. இரகுநாதன்

ஓவியத்தில் இளங்கலை பட்டமும் , ஊடகத்திலும் மற்றும் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்று மேலும் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்று தற்பொழுது தனியார் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் ஓவியத்திலும் காட்சிதொடர்பியல் துறைகளிலும் ஆய்வுகள் கட்டுரைகள் எழுதுதல் மற்றும் ஓவியம் , கணினி வரைகலை துறை சார்ந்த பயிற்சிப்பட்டறைகள் நடத்திவருகிறார்.