உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:அாிகரன்.பா/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மானாமதுரை

  சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது .வானவர் மதுரை என்ற பெயர் மருவி மானாமதுரை என்று அழைக்கப்படுகிறது.இங்கு மதுரைக்கு அடுத்தபடியக

சித்திரை திருவிழா நடைபெறும்.ஆனந்தவள்ளி ஆலயமும் சோமநாதா் ஆலயமும் சிறப்புபெற்றது.இவ்வுாில் சிறந்த தொழிலாக மண்பாண்ட தொழில் சிறந்து விழங்குகிறது.இங்கு செய்யப்படும் கடம் உலக அளவில் வாங்கிச்செல்லப்படுகிறது.