பம்பாய் தேவதாசி பாதுகாப்பு சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பம்பாய் தேவதாசி பாதுகாப்புச் சட்டம் (1934) பிரித்தானிய இந்தியாவின் கீழ் பம்பாய் உயர் நீதிமன்றத்தால் தற்போதுள்ள தேவதாசிகளைப் பாதுகாக்கவும், தேவதாசி அமைப்பில் பெண்களை அர்ப்பணிப்பதைத் தடுக்கவும் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் மகாராட்டிரா மாநிலம் முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் சென்னை தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம், பம்பாய் பாதுகாப்பு (நீட்டிப்பு) சட்டம் மற்றும் ஆந்திரப் பிரதேசத் தேவதாசி (அர்ப்பணிப்புத் தடை) போன்ற தேவதாசிகளைப் பாதுகாப்பதற்கான பிற மாநில சட்டங்களின் ஒரு பகுதியாக இருந்தது.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Promoting Women's Rights As Human Rights. 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9211200034.
  2. The Bombay Devadasis Protection Act, 1934
  3. The Bombay Devadasis Protection Act, 1934.
  4. Abuse of Lower Castes in South India: The Institution of Devadasi