பனி ஊதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A heavy-duty walk-behind two-stage snow blower.---பனி ஊதி

பனி ஊதி என்பது பனியை ஒரு இடத்தில் இருந்து அகற்றுவதற்கு பயன்படும் இயந்திரம் ஆகும்.


[தொகு] போக்குவரத்தை இலகுவாக்க

பொதுவாக நடைபாதை, வாகனபாதை போன்ற இடங்களில் இருந்து மக்களின் போக்குவரத்தை இலகுவாக்க இந்த இயந்திரம் பயன்படுகிறது.

வீடுகளில் பயன்படும் சிறியரக இயந்திரங்களில் இருந்து பெரும் வீதிகளில் பயன்படும் பெரிய இயந்திரங்களும் உண்டும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF&oldid=930675" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்