பனியுமாசிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


Banyumasan
Basa Banyumasan
சுதேசம் Western Part of Central Java (இந்தோனேசியா)
தாய் மொழியாகக் கொண்டவர்கள்
12–15 million  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1 jv
ISO 639-2 jav

பனியுமாசிய மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் யவானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இந்தோனேசியாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பன்னிரண்டு முதல் பதினைந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பனியுமாசிய_மொழி&oldid=1735079" இருந்து மீள்விக்கப்பட்டது