பனியாஸ் சதுக்கம் (துபாய் மெட்ரோ நிலையம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனியாஸ் சதுக்கம்
Baniyas Square بني ياس
பொது தகவல்கள்
தடங்கள்
நடைமேடை2 பக்க நடைமேடைகள்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு21
பயணக்கட்டண வலயம்5
வரலாறு
திறக்கப்பட்டது9 செப்டம்பர் 2011
பயணிகள்
பயணிகள் 20111.070 மில்லியன்[1]
சேவைகள்
முந்தைய நிலையம்   Dubai Metro   அடுத்த நிலையம்
{{துபாய் மெட்ரோ stations|line=Green|branch=|station=Palm Deira|state=}}
இலக்கு {{துபாய் மெட்ரோ stations|state=|branch=|line=Green|station={{S-line/துபாய் மெட்ரோ left/Green|branch=|type=DHC}}}}
{{துபாய் மெட்ரோ lines|Green}}
{{துபாய் மெட்ரோ stations|line=Green|branch=|station=Union|state=}}
இலக்கு {{துபாய் மெட்ரோ stations|state=|branch=|line=Green|station={{S-line/துபாய் மெட்ரோ right/Green|branch=|type=Etisalat}}}}

பனியாஸ் சதுக்கம் (Baniyas Square, அரபு: بني ياس ) ஒரு துபாய் மெட்ரோ விரைவுப் போக்குவரத்து நிலையம் ஆகும். இது பச்சை வழித்தடத்தில் அமைந்துள்ளது.

இடம்[தொகு]

இந்த நிலையம் துபாயின் வரலாற்று மையமான தேய்ராவின் மத்திய பிரிவில் பனியாஸ் சதுக்கத்தில் அமைந்துள்ளது. ஆகையால் இந்த நிலையம் பனியாஸ் சதுக்கம் நிலையம் என்றே பெயரிடப்பட்டது. இந்த நிலையம் நைஃப் மற்றும் அல் சப்காவின் கிழக்கு பகுதிக்கு மிக அருகில் உள்ள நிலையமாகும். இதன் அருகில் தேய்ரா இரட்டை கோபுரங்கள் மற்றும் பல சந்தைகள் அமைந்துள்ளன.[2]

குறிப்புகள்[தொகு]