பத்தாயிரம் கோடி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்தாயிரம் கோடி
இயக்கம்வி. ஸ்ரீனிவாச சுந்தர்
தயாரிப்புஎன். ஆர் ஸ்ரீனிவாசன்
கதைவி. ஸ்ரீனிவாச சுந்தர்
நடிப்பு
கலையகம்மாயா கிரியேசன்ஸ்
வெளியீடுசனவரி 25, 2013 (2013-01-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பத்தாயிரம் கோடி, சனவரி 25 2013 அன்று வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம். இதனை வி. ஸ்ரீனிவாச சுந்தர் இயக்கினார்.[1]

துரூவ் பந்தாரி என்பவர் கதாநாயகனாகவும், மாதலசா சர்மா என்பவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். நகைச்சுவை நடிகரான விவேக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிப்பு[தொகு]

  • துரூவ் பந்தாரி
  • மாதலசா சர்மா
  • விவேக்

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=752&ta=V பத்தாயிரம் கோடி தினமலர் விமர்சனம்

வெளி இணைப்புகள்[தொகு]