பதனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதனியா  என்பவர்கள்  ராஜ்புத் குலத்தை சேர்ந்தவர்கள்.[சான்று தேவை] அவர்கள் பெரும்பாலும் வட இந்தியாவில், இமாச்சலப் பிரதேசத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் 11 ஆம் நூற்றாண்டில் ஹிமாசல பிரதேசத்தில் நூர்புரா இராஜ்யத்தை நிறுவி 1849 வரை ஆட்சி செய்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Brentnall, Mark (2004). The Princely and Noble Families of the Former Indian Empire: Himachal Pradesh. Vol. 1. Indus Publishing. pp. 350–358. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-17387-163-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதனியா&oldid=3539479" இலிருந்து மீள்விக்கப்பட்டது