பட்டினி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பட்டினி வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் |
|
| 1960களில் நடைபெற்ற நைஜீரிய பியாபரன் சண்டைக் காலத்தில் பட்டனியால் அவதியுறும் சிறுமி | |
| ICD-10 | T73.0 |
| ICD-9 | 994.2 |
| DiseasesDB | 12415 |
பட்டினி என்பது உடலுக்கு ஆற்றல் வழங்கும் உணவு கிடைக்காமல் பசித்திருப்பதாகும். குறிப்பாக தொடர்ந்து பல நாட்களுக்கு அல்லது மாதங்களுக்கு இவ்வாறு இருப்பதைக் குறிக்கிறது.
[தொகு] பட்டினி இருந்தால் சாக நேரிடும்
தொடர்ந்து ஒருவர் பட்டினி இருந்தால் அவரது உடல் உள்ளுறுப்புகள் நிரந்தரமாக செயலிழந்து, சாக நேரிடும். உலகில் பல மில்லியன் மக்கள் பட்டினியால் ஆண்டுதோறும் இறக்கின்றனர்.