படிமப் பேச்சு:ஹொங்கொங் காவல்துறை சின்னம்.png

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்படிமம் சீன விக்கிப்பிடியாவில் இருந்து பெறப்பட்ட ஒரு படிமமாகும். (அவற்றை தெளிவாக அடைப்புக்குறிக்குள் இடப்பட்டு உள்ளது.) அத்துடன் சீனக் கோப்பகத்தில் இடப்பட்டிருந்த அதே அளப்புரியமையின் கீழ்தான் இங்கும் பதிவேற்றப்பட்டு உள்ளது. நீக்கச் சொல்வதன் காரணம் என்ன?--HK Arun 10:26, 29 சனவரி 2011 (UTC)[பதிலளி]

unused files பட்டியலில் ஏனோ இடம்பெற்றுள்ளது (இற்றைப்படுத்தப்படாமல் இருக்கிறது). எனவே இதனை டேக் செய்துள்ளார். இப்போது டேகினை நீக்கி விட்டார்.--சோடாபாட்டில்உரையாடுக 13:57, 29 சனவரி 2011 (UTC)[பதிலளி]