பாசெட்டெரே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பசெடெரே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பாசெட்டெரே, சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் | |
|---|---|
| சென். கிட்ஸ் மற்றும் நெவிஸில் பாசெட்டெரேயின் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| தீவு | செயிண்ட் கிட்ஸ் |
| பரிஷ் | சென் ஜோர்ஜ் பாசெட்டெரே (Saint George Basseterre), சென் பீட்டர் பாசெட்டெரே (Saint Peter Basseterre) |
| தோற்றம் | 1627 |
| பரப்பளவு | |
| - நகரம் | 6.1 கிமீ² (2.5 ச. மைல்) |
| ஏற்றம் | 15 மீ (50 அடி) |
| மக்கள் தொகை (2005) | |
| - நகரம் | 15 |
| - அடர்த்தி | 2,541/கிமீ² (6,200/சதுர மைல்) |
| நேர வலயம் | UTC-4 (ஒ.ச.நே.-4) |
பாசெட்டெரே (ஆங்கிலம்: Basseterre), கரீபிய நாடான செயிண்ட். கிட்ஸ் நெவிஸின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டில் இதன் மக்கட்தொகை 15,500 என மதிப்பிடப்பட்டிருந்தது. இத்துறைமுக நகரானது செயிண்ட் கிட்ஸ் தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இது கிழக்கு கரிபியன் பகுதியில் உள்ள பழைமையான நகரங்களுள் ஒன்றாகும்.