பகுப்பு பேச்சு:சோதிடம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோதிடம் தமிழ் சொல்லா? --Natkeeran 19:18, 7 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

ஜோஷ்யம், சோதிடம் ஆகி இருக்கலாம். சோதித்துத் திடம் செய்து கொள்வது என்றும் இதற்கு பொருள் கூறவர். கணிப்பு போன்ற தமிழ்ச் சொற்களை இதற்கு இணையாக தகுந்து முன்னொட்டு பின்னொட்டுக்களுடன் சொல்லலாம். எவ்வாறெனினும், சோதிடம் பெரிதும் வழக்கத்தில் உள்ள சொல். அதனை மாற்றும் உத்தேசம் வரவேற்புக்குரியதாக இருக்காது--ரவி 19:25, 7 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
தெரிந்து கொள்ளவே, மாற்றுவது நோக்கமல்ல. --Natkeeran 19:40, 7 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:சோதிடம்&oldid=69381" இலிருந்து மீள்விக்கப்பட்டது