பகுப்பு பேச்சு:சிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காளையார்கோவில் இந்த கோவில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டது.உட்புரம் சுரங்கம் உள்ளது.கோவிலின் அருகில் தெப்பக்குளம் உள்ளது.இது ஒரு மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும்.