பகுப்பு பேச்சு:கட்டிடங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டிடம், கட்டிடங்கள் என்று இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்டடம், கட்டடங்கள், என்று எழுதினால் தான் சரி. தமிழில் கட்டும் இடம் கட்டிடம், கட்டப்பட்டது. கட்டடம். நிர்வாகிகள், சரியான தமிழ் சொல்லுக்கு தலைப்புகளை மாற்றக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.. --சா. அருணாசலம் (பேச்சு) 15:30, 19 சூலை 2022 (UTC)[பதிலளி]