பகுப்பு பேச்சு:கடல் போக்குவரத்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடல் போக்குவரத்து, கடல்ப் போக்குவரத்து எது சரி? --Natkeeran 02:45, 29 மே 2006 (UTC)[பதிலளி]

கடற்போக்குவரத்து என்பது சரி என்று எண்ணுகிறேன். கடற்கரை என்பது போல. என்றாலும் கடல் போக்குவரத்து என்று இரு சொல்லாக எழுதலாம். அல்லது கடல்வழி போக்குவரத்து என்றும் எழுதலாம்.--C.R.Selvakumar 02:54, 29 மே 2006 (UTC)செல்வா[பதிலளி]