பகுப்பு பேச்சு:இந்தியப் பெண் அறிவியலாளர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதவி தேவை[தொகு]

@Kanags: இங்கு (wiki data)-வில் இணைப்பதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. முன்பு சுலபமாக இருந்தது. தற்பொழுது "set a site link" என்று வருகிறதே தவிரப் பக்கத்தை இணைப்பதில் சிக்கலுள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 14:11, 17 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று, நான் குரோம் கருவியைப் பயன்படுத்துபவன். எனக்கு எந்தச் சிக்கலும் வரவில்லை. தாங்கள் குறிப்பிடுவதும் சரியாக விளங்கவில்லை. சற்றுத் தெளிவாய்க் குறிப்பிட்டால் அறியலாம் . நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:34, 17 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நான் சபாரி உலாவியைப் பயன்படுத்துகிறேன். அதனால் குழப்பமாக இருக்கலாம். உதவிக்கு நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 14:41, 17 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]