பகுப்பு பேச்சு:இந்தியத் துடுப்பாட்ட நிர்வாகிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துடுப்பாட்ட அணியின் நிர்வாகியா, துடுப்பாட்ட ஆணையத்தின் நிர்வாகியா? தெளிவுபடுத்துங்களேன் -தமிழ்க்குரிசில்

அனைத்து நிர்வாகிகளுக்கும் ஒரு பகுப்பு தற்போது போதுமே..நிறைய கட்டுரைகள் சேர்ந்தால் துணை பகுப்புகளை பின்னர் ஏற்படுத்திக் கொள்ளலாம். மற்றும் அணியின் நிர்வாகிகளைக் குறித்து அதிகம் கட்டுரைகள் எழுத வாய்ப்பில்லை. அணியின் பயிற்சியாளர்களுக்கு தனிப் பகுப்பு உள்ளது.--மணியன் (பேச்சு) 13:39, 2 சூன் 2013 (UTC)[பதிலளி]