பகுப்பு பேச்சு:ஆத்திரேலிய நகரங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

please merge this with பகுப்பு:ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள ஊர்களும் நகரங்களும். Since several hundred articles have already been created for India with a similar ஊர்களும் நகரங்களும் category, its advisable to follow the same nomenclature. -Balaji.

ஆஸ்திரேலிய மாநிலங்கள் பகுப்பினுள் நகரங்கள் பற்றிய கட்டுரைகள் வருகின்றனதான் என்றாலும் முக்கிய நகரகளுக்கான பகுப்பொன்று ஆஸ்திரேலியா பகுப்பினுள் இருப்பது நல்லதென்று எனக்குப் படுகிறது. பார்க்க பகுப்பு:ஐக்கிய அமெரிக்கா --கோபி 17:53, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நீக்கப்பட்ட பகுப்பு பேச்சு:ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள ஊர்களும் நகரங்களும்[தொகு]

ஆஸ்திரேலிய ஊர்களும் நகரங்களுமென்ற பகுப்பு அவசியமில்லை என்று எனக்குப் படுகிறது. ஆஸ்திரேலியப் பிரதேசங்கள் பகுப்பினுள் அவ்வப் பிரதேசக் கட்டுரைகள் வரட்டும். ஏனெனில் இந்திய ஊர்கள் கட்டுரைகள் போல ஆஸ்திரேலிய ஊர்களைப் பற்றிய கட்டுரைகள் எழுதப்படப் போவதில்லை. அவ்வாறு எழுதப்பட்டாலும் குறித்த மாநிலங்களின் ஊர்களும் நகரங்களும் என்ற பகுப்புக்கள் குறித்த மாநிலப் பகுப்புக்களினுள் வரட்டும். --கோபி 17:37, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

அவ்வகையில் இப்பகுப்பை நீக்க முன்மொழிகிறேன். ஆட்சேபனைகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள். --கோபி 17:41, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நீக்கலாம்--Ravidreams 18:12, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]