பகுப்பு பேச்சு:அமெரிக்கக் காற்பந்தாட்ட வீரர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது நாடுவாரியான பகுப்பல்ல. அமெரிக்கக் காற்பந்தாட்டம் விளையாடும் வீரர்களைக் குறித்ததாகும்.எனவே நாடுவாரியாக கால் பந்தாட்ட வீரர்கள் பகுப்பிலிருந்து நீக்க பரிந்துரைக்கிறேன். காட்டாக இந்தியாவில் அமெரிக்கக் காற்பந்தாட்டம் ஆடுபவர்களையும் அவ்வாறே குறிக்க வேண்டியிருக்கும். அமெரிக்க அமெரிக்க கால்பந்தாட்ட வீரர்கள் எனபது பொருத்தமாக இருக்கும். மாற்றாக அமெரிக்க கால்பந்தாட்டத்தை ரக்பி கால்பந்தாட்டம் என்று குறிப்பிடலாம்.--மணியன் (பேச்சு) 00:57, 19 சூன் 2012 (UTC)[பதிலளி]